web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: பாபநாசம்

பாபநாசம் 2 உருவாக வாய்ப்புண்டா? – இயக்குனர் ஜீத்து ஜோசப் பேட்டி

பாபநாசம் 2 உருவாக வாய்ப்புண்டா? – இயக்குனர் ஜீத்து ஜோசப் பேட்டி

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து அப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும், மோகன்லால், மீனா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, பாபநாசம் 2 உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்த ஜீத்து ஜோசப் ‘கமல் விரும்பினால் பாபநாசம் 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்’ என பதிலளித்துள்ளார்....
ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2 – ரசிகர்கள் அதிர்ச்சி

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2 – ரசிகர்கள் அதிர்ச்சி

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் த்ரிஷம். இப்படம் தமிழிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்கிற பெயரில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதையும், ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா ஷரத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 8ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை. எனவே, பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது....