web analytics
Sunday, June 26SOCIAL MEDIA

Tag: பார்த்திபன்

ஆனந்தம் விளையாடும் வீடு – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆனந்தம் விளையாடும் வீடு – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

News, Tamil News
ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. தற்போது ஆனந்தம் விளையாடு வீடு என்கிற குடும்ப பாங்கான படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக், இயக்குனர் சேரன், குட்டிப்புலி, சரவணன் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை ஸ்ரீவரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை இயக்குனர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
தல அஜித், தனுஷுக்கு தாதா சாகேப் பால்கே விருது… குவியும் பாராட்டுகள்…

தல அஜித், தனுஷுக்கு தாதா சாகேப் பால்கே விருது… குவியும் பாராட்டுகள்…

News, Tamil News
2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் விருது அஜித்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் வழங்கப்படவுள்ளது. அதேபோல், சிறந்த நடிகைக்கான விருந்து ராட்சசி படத்திற்காக ஜோதிகாவிற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கும், சிறந்த படமாக டூ லெட் திரைப்படமும் தேர்வாகியுள்ளது....