Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

Tag: பாலிவுட்

சொக்க வைக்கும் கவர்ச்சியில் கியரா அத்வானி – வைரலாகும் புகைப்படங்கள்

சொக்க வைக்கும் கவர்ச்சியில் கியரா அத்வானி – வைரலாகும் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருபவர் கியரா அத்வானி. லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் கிளு குளுப்பான வெப்சீரியஸில் சுய இன்பம் செய்யும் பெண்ணாக நடித்து பாலிவுட்டையே அதிர வைத்தவர். ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சமீபத்தில் எடுக்கப்பட்ட அவரின் போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு...   ...
விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூ.55 கோடி? – ஆடிப்போன சக நடிகர்கள்…

விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூ.55 கோடி? – ஆடிப்போன சக நடிகர்கள்…

News, Tamil News
தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருக்கு ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட்டில் ஒரு வெப் சீரியஸில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில், சாகித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ராஜ் மற்றும் டீகே என இருவர் இந்த வெப் சீரியஸை தயாரித்து வருகின்றனர். இத்தொடரை அமேசான் பிரைம் நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.55 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் சாகித் கபூருக்கு வெறும் ரூ.40 கோடி சம்பளம்தானாம். விஜய் சேதுபதி காட்டில் அட மழைதான்!......
இடுப்பை வளைத்து வளைத்து பெல்லி டான்ஸ் ஆடிய ஸ்ரீதேவி மகள்….

இடுப்பை வளைத்து வளைத்து பெல்லி டான்ஸ் ஆடிய ஸ்ரீதேவி மகள்….

News, Special Video, Tamil News, Videos
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னனி ஹிரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட்டுக்கு சென்று முன்னணி கதாநாயகியாக மாறினார். மேலும், தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்தவர் ஜான்வி. திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், முறையாக பெல்லி நடனம் கற்று வந்த அவர், கவர்ச்சி உடையில் இடுப்பை வளைத்து வளைத்து பெல்லி டேன்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.         View this post on Instagram   A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) ...
வேற லெவலில் சாதனை செய்த மாஸ்டர்… இந்தியாவில் இது முதன் முறை..

வேற லெவலில் சாதனை செய்த மாஸ்டர்… இந்தியாவில் இது முதன் முறை..

News, Tamil News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. 14ம் தேதி பாலிவுட்டில் ‘விஜய் தி மாஸ்டர்’ என்கிற தலைப்பில் வெளியாகிறது. அதுவும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. விஜய் நடித்த ஒரு திரைப்படம் இதுவரை நேரிடையாக ஹிந்தியில் வெளியானதில்லை. ஆனால் தற்போது பாலிவுட், உத்திரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் கிழக்கு பஞ்சாப் என 500 தியேட்டர்கள் மாஸ்டர் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....