web analytics
Thursday, December 9SOCIAL MEDIA
Shadow

Tag: பிக்பாஸ் தமிழ்

பவானி ரெட்டியின் செம க்யூட் புகைப்படங்கள்.. செம வைரல்…

பவானி ரெட்டியின் செம க்யூட் புகைப்படங்கள்.. செம வைரல்…

Gallery, News, Tamil News
தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி.. தமிழில் சின்ன தம்பி, ரெட்டை வால் குருவி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
அசரடிக்கும் அழகா?… தெறிக்கவிடும் கவர்ச்சியா?….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…

அசரடிக்கும் அழகா?… தெறிக்கவிடும் கவர்ச்சியா?….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…

Actress Gallery, Gallery, News, Tamil News
பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.     View this post on Instagram   A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) ...
பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ – முக்கிய அப்டேட்

பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ – முக்கிய அப்டேட்

News, Tamil News
பிக்பாஸ் சிசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் முகேன். மலேசிய தமிழரான இவர் இசைத்துறையில் ஆர்வம் உள்ளவர். நிறைய பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார். தற்போது கவின் என்பவரின் இயக்கத்தில் ‘வேலன்’ என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் பற்றி பேசிய முகேன் ‘ஒரு அழகான காதலை நகைச்சுவையுடன் சொல்லும் கதை இது. இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். என் அப்பாவாக பிரபு நடித்துள்ளார். நகைச்சுவைக்கு சூரி இருக்கிறர். அனுபவம் உள்ள கலைஞர்களுடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சி’ என அவர் கூறியுள்ளார்....
பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் ‘லிஃப்ட்’ – மோஷன் போஸ்டர் வெளியீடு

பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் ‘லிஃப்ட்’ – மோஷன் போஸ்டர் வெளியீடு

Motion Poster, News, Tamil News, Videos
விஜய் தொலைக்காட்சியில் வெளியான சில சீரியல்களில் நடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதில் 'Lift' என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து மற்றும் ரவிக்குமார் ஆகியோர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். கவின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.   ...
கவினுடன் இன்னும் காதலா? – பிக்பாஸ் லாஸ்லியா ஓப்பன் டாக்

கவினுடன் இன்னும் காதலா? – பிக்பாஸ் லாஸ்லியா ஓப்பன் டாக்

News, Tamil News
கடந்த பிக்பாஸ் சீசனில் கவினும், லாஸ்லியாவும் காதலித்தது எல்லோருக்கும் தெரியும்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேற இதுவே காரணமாக இருந்தது. இந்நிலையில், தற்போது இருவருக்குள்ளும் என்ன மாதிரியான உறவு என்பது தெரியவில்லை. இதுபற்றி முதன் முதலாக ஊடகங்களிடம் பேசியுள்ள லாஸ்லியா ‘எனக்கும், கவினுக்கும் இடையே என்ன இருக்கிறது என்பது எங்கள் சொந்த விசயம். அதுபற்றி நான் பேச தேவையில்லை. மக்களிடம் எங்களிடம் நாங்கள் நடிக்கும் படத்தை பற்றி கேள்வி கேட்காலாம். என் சொந்த விஷயங்களை அல்ல. ஒரு புதிய படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். உண்மையில், அவர் எனக்கு அண்ணன் மாதிரி. சினிமாவில் நடிக்கிறோம் அவ்வளவுதான்’ என பதிலளித்துள்ளார்....
மிரள வைக்கும் திரில்லர் படத்தில் சாக்‌ஷி அகர்வால் – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மிரள வைக்கும் திரில்லர் படத்தில் சாக்‌ஷி அகர்வால் – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

News, Tamil News
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் அரண்மணை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள தி நைட் (The Night) திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் அதிர வைக்கும் திரில்லர் காட்சிகளை கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ரங்கா புனவேஸ்வர் என்பவர் இயக்கியுள்ளார்.       View this post on Instagram   A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) ...
மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

மீண்டும் சினிமாவில் வனிதா விஜயகுமார் – ஒரு ரவுண்டு வருவாரா?…

News, Tamil News
ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் 3வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அவரையும் பிரிந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட வனிதா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார். பாம்பு சட்டை பட இயக்குனர் ஆடம் தாசன் இயக்கும் அடுத்த படத்தில் வனிதா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது....
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? – கசிந்த தகவல்

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? – கசிந்த தகவல்

News, Tamil News
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அர்ச்சனா, ஆரி, ஆஜித், ரியோ ராஜ், ரம்யா, ஷிவானி, சோம் சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். கடந்த வாரம் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா என இருவர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஒருவரா அல்லது இருவரா என தெரியவில்லை. இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வெளியேற்றப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம், தனக்கென ஒரு குருப்பை உருவாக்கி, நேர்மையாக விளையாடி வரும் ஆரி மற்றும் பாலாஜியை அவர் தொடர்ந்து நாமினேட் செய்து ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் ஆஜித் வெளியேறுகிறார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. எதுவாகினும், இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்....
பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட வீடியோ..

பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட வீடியோ..

News, Tamil News
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 நாட்கள் தாக்குபிடித்தார். பிக்பாஸ் வீட்டில் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாக வலம் வந்த அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், ரமேஷ் வெளியிட்ட வீடியோவில் ‘ உங்கள் ஆதரவு இல்லாமல் 70 நாட்கள் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்க முடியாது. என் படங்களுக்கும் அதேபோல் ஆதரவு கொடுங்கள்’ என அவர் அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.  ...