பிக்பாஸ் புகழ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ – முக்கிய அப்டேட்
2021-03-17
பிக்பாஸ் சிசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் முகேன். மலேசிய தமிழரான இவர் இசைத்துறையில் ஆர்வம் உள்ளவர். நிறைய பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார். தற்போது கவின் என்பவரின் இயக்கத்தில் ‘வேலன்’ என்கிற படத்தில்Continue Reading