web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: பிரசாந்த் நீல்

கேஜிஎப் இயக்குனர் புல் போதையிலதான் கதையையே எழுதுவார்!..அட இப்படி சொல்லிட்டாரே!….

கேஜிஎப் இயக்குனர் புல் போதையிலதான் கதையையே எழுதுவார்!..அட இப்படி சொல்லிட்டாரே!….

News, Tamil News
கன்னட திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் கேஜிஎப் திரைப்படம் சூறாவளி போல வந்து அதை மாற்றியது. அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல். கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கம் செயல்படும் இடத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார். தற்போது அதன் 2ம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. இப்படம் ரூ.800 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கும் இப்படக்குழு தயாராகி விட்டது. அடுத்து அதே கேஜிஎப்-ஐ மையமாக வைத்து சலார் என்கிற படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இதில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், பிரசாந்த் நீல் எப்போதும் மது போதையில் கதை எழுதுவார். விடிந்த பின் சரியாக இருக்கிறதா எனப்பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட வேலையை பார்ப்பார் ...
அம்மணிக்கு அடிச்சது லக்கு!.. பிரபாஸின் மெகா பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசன்….

அம்மணிக்கு அடிச்சது லக்கு!.. பிரபாஸின் மெகா பட்ஜெட் படத்தில் ஸ்ருதிஹாசன்….

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுடன் அவர் நடிக்கவுள்ளார். கே.ஜி.எஃ பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படமான ‘சலார்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட நிறுவனமே வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   Wish you a very happy birthday @shrutihaasan 🎉 We're ecstatic to have you onboard for #Salaar. Can't wait to see you sizzle on the screen. #Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms ...
கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? – ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!..

கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? – ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!..

News, Tamil News
கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதன் 2ம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்திற்கு பின் பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரிய இயக்குனர், பெரிய நடிகர் மற்றும் பெரிய படம் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது....