web analytics
Wednesday, June 29SOCIAL MEDIA

Tag: பிரியங்கா மோகன்

எப்பவுமே நீ செம க்யூட்.. மனதை கொள்ளையடித்த பிரியங்கா மோகன் புகைப்படங்கள்…

எப்பவுமே நீ செம க்யூட்.. மனதை கொள்ளையடித்த பிரியங்கா மோகன் புகைப்படங்கள்…

Actress Gallery, Gallery, News, Tamil News
நடிகை பிரியங்கா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உன்கிட்ட இத எதிர்பாக்கல!… கவர்ச்சி உடையில் பிரியங்கா மோகன்…

உன்கிட்ட இத எதிர்பாக்கல!… கவர்ச்சி உடையில் பிரியங்கா மோகன்…

News, Tamil News
தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன் டாக்டர் படம் மூலம் அறிமுகமானார்... எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவரின் பழைய கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அந்த நடிகையை ரெக்கமண்ட் செய்த நெல்சன்..நோ சொன்ன விஜய்…

அந்த நடிகையை ரெக்கமண்ட் செய்த நெல்சன்..நோ சொன்ன விஜய்…

News, Tamil News
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவரை இயக்குனர் நெல்சன் தனது டாக்டர் படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் பிரியங்கா மோகன். அவரின் நடிப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. மேலும், இப்படம் ரூ100 கோடி வசூலை பெற ஹிட் பட ஹீரோயின் ஆகிவிட்டார் பிரியங்கா மோகன்.. எனவே, விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் ஒரு வேடத்தில் அவரை நடிக்க வைக்க நினைத்தார் நெல்சன். ஆனால், வேண்டாம் என சொல்லி விட்டாராம் விஜய். இதில், அப்செட் ஆன பிரியங்காவிடம் ‘கவலைப்படாதே. அடுத்து ரஜினி படத்தை இயக்கப்போவது நான்தான். அதில், உனக்கு நல்ல வேடம் கொடுக்கிறேன்’ என உறுதியளித்துள்ளாராம் நெல்சன்... பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நடிகை – அடிச்சி தூள் கிளப்புங்க!…

சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நடிகை – அடிச்சி தூள் கிளப்புங்க!…

News, Tamil News
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் கிராம செண்டிமெண்ட் கதைகளை இயக்கி வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என பாண்டிராஜ் விளக்கமளித்தார். இந்நிலையில், தெலுங்கில் தற்போது வெற்றிப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார். அதோடு, 2019ம் ஆண்டு வெளியான ஜானி நடித்த கேங் லீடர் படத்திலும் நடித்துள்ளார்....