பீஸ்ட் படம் பாக்க லீவும் கொடுத்து டிக்கெட்டும் வாங்கி கொடுத்த நிறுவனம்…சுவாரஸ்ய தகவல்…
2022-04-12
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான முன்பதிவுContinue Reading