web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: பீஸ்ட் விஜய்

விஜய்க்கே நடிப்பே வரல!…கொளுத்திப்போட்ட பீஸ்ட் பட நடிகர்….

விஜய்க்கே நடிப்பே வரல!…கொளுத்திப்போட்ட பீஸ்ட் பட நடிகர்….

News, Tamil News
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் ஆஹா ஓஹோவென இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், திரைப்படமோ ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. படம் வெளியான உடனேயே இப்படம் தொடர்பான ட்ரோல்கள் சமூகவலைத்தளங்களில் வர துவங்கியது. எனவே, பீஸ்ட் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. சன் பிக்சருக்கு இப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இப்படத்தில் தீவிரவாதியாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பீஸ்ட் படம் பற்றி கேள்வி கேட்டதுமே அவர் சிரித்துவிட்டார். இந்த திரைப்படத்தில் என்னை தூக்கிக்கொண்டு விஜய் செல்வது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கனமான பொருளை தூக்கினால் முகத்தில் அதற்கான முகபாவணை காட்ட வேண்டும். ஆனால், விஜய் அப்படி எதையுமே செய்யவில்லை.அவர் முகத்தில் எந...
இப்படி செஞ்சிட்டியே நெல்சா!… ரசிகர்களை ஏமாற்றியதா பீஸ்ட்?…

இப்படி செஞ்சிட்டியே நெல்சா!… ரசிகர்களை ஏமாற்றியதா பீஸ்ட்?…

News, Tamil News
விஜய் ரசிகர்கள் தாறுமாறாக எதிர்பார்த்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தை பார்த்து வருகின்றனர். அதேபோல், பொதுவான சினிமா ரசிகர்கள் பலரும் இப்படத்தை இன்று காலை முதல் காட்சியே பார்த்து ரசித்தனர். இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர். விஜய் படத்தை தாங்கி பிடித்தாலும் கதை மற்றும் திரைக்கதையில் நெல்சன் கோட்டை விட்டைவிட்டார். முதல் பாதி சுமாராக இருக்கிறது. இரண்டாம் பாதி சோதிக்கிறது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிங்ஸ்லி, யோகிபாபு என இருந்தும் பெரிய காமெடி காட்சிகள் இல்லை எனவும், ஆக்‌ஷன் படமா, காமெடி படமா என நெல்சன் குழம்பிவிட்டதாகவும் பலரும் கூறி வருகின்றனர். படத்தில் பின்னணி இசை, பாடல் காட்சிகள், சில சண்டை காட்சிகள் நன்றாக இருந்தாலும் திரைக...
குழந்தையுடன் விஜய்… தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…..

குழந்தையுடன் விஜய்… தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…..

News, Tamil News
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கான ரசிக கூட்டம் ஏராளம். இவரின் பட அறிவிப்பு, டைட்டில் லுக், டீசர், டிரெய்லர் என எது வெளிவந்தாலும் சரி அது பல மில்லியன் வியூஸ்களை பெறும். காதல் திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின்னார் மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார்.இவரின் திரைப்படங்கள் 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. விஜயின் சம்பளமும் ஏறக்குறைய அதுதான். மாஸ்டர் பட மெகா வெற்றிக்கு பின் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பீஸ்ட் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புகைப்படத்தை விஜ...