
புதிய கட்சி துவங்க எஸ்.ஏ.சந்திர சேகர் முடிவு… கட்சி பெயர் இதுதானாம்!..
2 மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜயின் தந்தை சார்பில் தேர்தல் ஆணையத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்தார். இந்த விவகாரம் பரபரப்பானதும் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னரே அவருக்கும், எஸ்.ஏ.சிக்கும் இடையே புகைச்சல் இருந்து வருவது தெரியவந்தது. இந்நிலையில், இன்று விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ என்கிற பெயரில் ஒரு புதிய கட்சியை துவங்க அவர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது....