
தனுஷ் கட்டும் புதிய வீடு எத்தனை கோடி தெரியுமா? – ஷாக் ஆய்டுவீங்க
நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினி வசிக்கும் போயஸ்கார்டன் இல்லத்திற்கு அருகே ஒரு புதிய வீட்டை கட்டும் பணியை துவங்கியுள்ளார். இப்படத்தின் பூமி பூஜை விழா சமீபத்தில் நடைபெற்ற அதன் புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில், தனுஷ் அந்த வீட்டை ரூ.80 கோடி செலவில் கட்டுவது தெரியவந்துள்ளது. ஏற்கனவே விஜய் ரூ.120 கோடியில் புதிய வீட்டை கட்டி வருவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது தனுஷும் அதிக பட்ஜெட்டில் வீட்டை கட்டவுள்ளார். அதற்காகத்தான் இரவும் பகலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ...