web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: புஷ்பா தமிழ்

புஷ்பா தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தால் அதுவே என் வெற்றி – அல்லு அர்ஜூன் உருக்கம்

புஷ்பா தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தால் அதுவே என் வெற்றி – அல்லு அர்ஜூன் உருக்கம்

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழில் பேசிய அல்லு அர்ஜூன் ‘ நான் நடிக்கும் படங்கள் தமிழகத்தில் ஓட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனெனில் நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். என் ஆசிரியர்களும், சென்னை நண்பர்களும் என் படத்தை பற்றி பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன். புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘சாமி சாமி’ பாடல் இங்கே ஹிட் ஆகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் தமிழ் பையன் போலவே நடந்து கொள்வதாக ஹைதராபாத்தில் சொல்வார்கள். ஆனால் அது உண்மைதான். புஷ்பா போன்ற ஒரு படத்தில் நடிப்பது 4 படங்களில் நடிப்பதற்கு சமம். பெரும் உழைப்பை இப்படத்தில் கொட்டியுள்ளோம். கொரோனா காலத்தில் காட்டுப்பகுதிக்கு செல்ல சாலைகள் கூ...