web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

Tag: புஷ்பா

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

News, Tamil News
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில், முதல் பாகம் சமீபத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா என்கிற அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. யுடியூப்பில் இந்த பாடல் இதுவரை 20 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான உடையில் சமந்தா ஆடிய நடனம் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இந்நிலையில், இந்த பாடலுக்கு நடனமாட சமந்தா ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரூ.1.5 கோடி ...
சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நாக சைத்தன்யா அளித்த பேட்டியில் ‘பிரிந்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவே நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இதுபோன்ற சூழலில் விவகாரத்து ஒன்றே சிறந்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்...
இதுவே முதல் முறை!.. வசூலில் சாதனை படைத்த புஷ்பா…

இதுவே முதல் முறை!.. வசூலில் சாதனை படைத்த புஷ்பா…

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா படம் பெற்றது. இந்நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.300 கோடி வ...
உலக அளவில் முதலிடம்.. சாதனை படைத்த ‘ஓ சொல்றியா’பாடல் வீடியோ….

உலக அளவில் முதலிடம்.. சாதனை படைத்த ‘ஓ சொல்றியா’பாடல் வீடியோ….

News, Tamil News
உலக மக்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படும் வீடியோக்கள் யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நடந்த நிகழ்வுகள், திரைப்பட பாடல்கள், டீசர், டிரெய்லர், குறும்படங்கள் என பல வகையான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம் பெற்ற ‘ஓ அண்டவா’ தெலுங்கு மொழி பாடல் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. கடந்த வாரத்தில் உலக அளவில் இந்த பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இப்பாடல் முதலிடத்தில்தான் இருக்கிறது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார் யுடியூப்பில் ‘ஓ அண்டவா’ பாடல் 90 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் தமிழ் வெர்சன் ‘ஓ சொல்றியா’ பாடல் 27 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 16 மில்லியன் பார்வைகளையும், கன்னடத்தில் 10 மில்லியன் பார்வை மற்றும் மலையாளத்தில் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்று...
யுடியூப்பில் ‘ஓ சொல்றியா’ பாடல் செய்த சாதனை…

யுடியூப்பில் ‘ஓ சொல்றியா’ பாடல் செய்த சாதனை…

News, Tamil News
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. முதன் முறையாக அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என 4 மொழிகளில் வெளியானது. எனவே, இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே, இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. முதல் நாளே இப்படம் ரூ.71 கோடி வசூல் செய்து 2021ம் ஆண்டு அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. ஒருபக்கம் இப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக சமந்தா நடனம் ஆகியுள்ள ‘ஓ சொல்றியா’ பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது. ஒருபக்கம் இப்பாடல் சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பையும் சந்தித்தது. ஆனாலும், இப்படம் ஹிட் அடித்துள்ளது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா எழுதியுள்ளார். சமீபத்தில் இப்பாடல் யுடியூப்பில் பதிவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ப...
முதல் நாளில் அதிக வசூல்.. சாதனை படைத்த புஷ்பா திரைப்படம்….

முதல் நாளில் அதிக வசூல்.. சாதனை படைத்த புஷ்பா திரைப்படம்….

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா படம் பெற்றுள்ளது. புஷ்பா படத்திற்கு முன் அதிக வசூல் பெற்ற படங்...
புஷ்பா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆயிடுவீங்க!…

புஷ்பா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆயிடுவீங்க!…

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் நேற்று தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சிலரோ ரூ.47.50 கோடி வசூலை செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர். தயாரிப்பு தரப்பு உறுதி செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்....