தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே....
தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஹெக்டே...
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..
சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
முகமுடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே...
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே
தெலுங்கில் முன்னனி நடிகையாக மாறியுள்ளார்.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியது. இப்படத்தால் பிரபாஸின் மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.
அவரது நடிப்பில் தற்போது ராதே ஷ்யாம் என்கிற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படமும் பாகுபலி போல 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு பிரபாஸ் ரூ.100 கோடி சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் ரஜினி ஆகியோர் ரூ.100 கோடி சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது....
முகமுடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே...
தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.
அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பட்பபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடபெற்றது. இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
...
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ட திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே வெளியாகியது. ஆனால், தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.. பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமுடி’ படத்தில் நடித்தவர். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 !@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures #PoojaHegdeInThala...
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்தின் தோல்வியால் தமிழில் அவருக்கு வய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். தற்போது அங்கு முன்னணி நடிகையாக மாறியுள்ளார். விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இவர்தான் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...
தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் பூஜா ஹெக்டே.. இவருடன் ஜோடி பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி வரும் ‘தேங்க்யூ’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழு கேட்டது. ஆனால், அவர் இன்னும் முடிவை சொல்லவில்லை. இப்படத்தில் ஹீரோவாக நாக சைத்தன்யா நடித்து வருகிறார். ஏற்கனவே படத்தில் பல காட்சிகளை படக்குழு படம்பிடித்துவிட்டது.
அடுத்து யூரோப்பில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.; பூஜா ஹெக்டே வந்தால் அவரை வைத்து எடுப்பது எனவும், அவர் இல்லையேல் ரித்து வர்மாவை வைத்து எடுப்பது எனவும் முடிவெடுத்துள்ளனராம். இப்படத்தை முடித்துவிட்ட பின்னரே நாக சைத்தன்யா அமீர்கான் படத்திற்கு செல்வது குறிப்பிடத்தக்கது....
மாஸ்டருக்கு பின் நெல்சம் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமுடி’ படத்தில் தமிழில் அறிமுகமானார். ஆனால், அப்படத்தின் தோல்வியால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அவர் தெலுங்கு பக்கம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது....
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி அடைந்து வருகிறது.
இயக்குனர் மிஷ்கின் இவரை முகமுடி படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் பூஜா தெலுங்கு பக்கம் சென்றது குறிப்பிடத்தக்கது....
விஜயின் ஒவ்வொரு படமும் துவங்கும் போதும் அதில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என முன்னணி நடிகைகள் முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. தற்போது அந்த வாய்ப்பு தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்துள்ளது.
நெல்சன் இயக்கதில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை தெரிய வரும்.
பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது....