web analytics
Wednesday, June 29SOCIAL MEDIA

Tag: பேட்ட

இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

News, Special Video, Tamil News, Videos
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி, சசிக்குமார், திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரஜினி ‘இன்னொரு டீ சாப்பிடலாமா?’ என பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய போஸ்டரையும் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார். https://www.youtube.com/watch?time_continue=20&v=Azefa5CdoeI&feature=emb_title...
கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் – செம ஹாட் புகைப்படங்கள்

கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் – செம ஹாட் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். அதன்பின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் படு கவர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் செய்யப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. ...