web analytics
Tuesday, July 5SOCIAL MEDIA

Tag: பொங்கல் ரிலீஸ்

தள்ளிப்போன வலிமை.. பொங்கலுக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ்?…

தள்ளிப்போன வலிமை.. பொங்கலுக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ்?…

News, Tamil News
தீபாவளி, பொங்கல் என்றாலே ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும். இந்த வருடம் அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளி சென்று விட்டது. எனவே, வலிமை போன்ற பெரிய படம் ரிலீஸ் இல்லை என்பதால் மற்ற நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, விதார்த் நடித்துள்ள ‘கார்பன்’, சதீஷ் நடித்துள்ள ‘நாய் சேகர்’, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ள ‘என்ன சொல்லப் போகிறாய்’, நடிகை லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜிபி’, விக்னேஷ் நடித்துள்ள ‘பாசகார பையா’ மற்றும் ராதிகா நடித்துள்ள ‘மருத’ ஆகிய ஏழு சிறு பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ படமும் பொங்கல் ரேஸி...
தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு! – ஈஸ்வரன் வெளியாகுமா?

தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு! – ஈஸ்வரன் வெளியாகுமா?

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், 14ம் தேதி இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் ஓடிடியில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய விருப்பமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு ஈஸ்வரன் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....
தெறி மாஸ் பக்கா மாஸ்!.. ரசிகர் உருவாக்கிய மாஸ்டர் போஸ்டர்..

தெறி மாஸ் பக்கா மாஸ்!.. ரசிகர் உருவாக்கிய மாஸ்டர் போஸ்டர்..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் மாஸ்டர் பொங்கல் ரிலீஸ் இல்லை எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்திற்காக ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளார். படக்குழுவினரே உருவாக்கியது போல் அந்த போஸ்டர் அவ்வளவு கச்சிதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.   #master illustrated #FanArtPoster #gopiprasannaa@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh@anirudhofficial @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators @imKBRshanthnu @andrea_jeremiah @iam_arjundas @MrRathna @gopiprasannaa pic.twitter.com/U8ovAmKGgl — Go...