web analytics
Tuesday, October 26SOCIAL MEDIA
Shadow

Tag: பொன்னியின் செல்வன்

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட்…

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட்…

News, Tamil News
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க 2017ம் ஆண்டு துவங்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் அவரோடு பார்த்திபன், சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்க வெளிநாட்டில் இப்படம் படமாக்கப்பட்டது. 80 சதவீதம் முடிந்த நிலையில் சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் விக்ரம் தொடர்ச்சியாக வேறு படங்களில் நடிக்க துவங்கினார். தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. விக்ரம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடியவுள்ளதால் இதை முடித்து விட்டு விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது....
பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிகர்… என்ன ரோல் தெரியுமா?….

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிகர்… என்ன ரோல் தெரியுமா?….

News, Tamil News
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பலபேர் முயன்றும் கல்கி எழுதிய இந்த நூலை மணிரத்னம் தற்போது திரைப்படமாக எடுத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கியுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ரகுமான் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் 2 மாதத்தில் பாதி படப்பிடிப்பு முடிந்துவிடும் எனக்கூறப்படுகிறது....