web analytics
Tuesday, July 5SOCIAL MEDIA

Tag: போனிகபூர்

வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…

வலிமை பட புரமோஷன் நிகழ்ச்சி.. அஜித் கலந்து கொள்வரா?…

News, Tamil News
  அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது. மேலும், பல புரமோஷன் வீடியோக்களை அவர் டிவிட்டரில் பகிர்ந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.   படம் வெளியாகி இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளை போனிகபூர் துவங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெங்களூரில் இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்ட படக்குழுவி...
ரஜினியுடன் இணைவது உண்மையா?… போனிகபூர் விளக்கம்…

ரஜினியுடன் இணைவது உண்மையா?… போனிகபூர் விளக்கம்…

News, Tamil News
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப் குமார் என்பது உறுதியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு பின் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜாவின் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை போனிகபூர் மறுத்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் விளக்கமளித்துள்ள போனிகபூர் ‘ரஜினி எனது பல வருட நண்பர்கள். நாங்கள் அடிக்கடி சந்தித்து நிறைய விஷயங்களை பேசுவோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்தால் அதை முதலி...
அஜித் ரசிகர்களுக்கு ரியல் ட்ரீட்… வலிமை சண்டை காட்சி வீடியோ வெளியீடு..

அஜித் ரசிகர்களுக்கு ரியல் ட்ரீட்… வலிமை சண்டை காட்சி வீடியோ வெளியீடு..

News, Special Video, Tamil News, Videos
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது. இந்நிலையில், வலிமை படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டை காட்சி தொடர்பான வீடியோவை போனிகபூர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.     View this post on Instagram   A post shared by Boney.kapoor (@boney.kapoor) ...
வலிமை ரிலீஸ் தேதிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… இது தெரியாம போச்சே!…

வலிமை ரிலீஸ் தேதிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… இது தெரியாம போச்சே!…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்படது. இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மேலும், இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்குகள் நீக்கப்பட்டு விட்டன. எனவே பிப்ரவரி 24ம் தேதி வல...
வலிமை திரைப்படம் விரைவில் ரிலீஸ்?… போனிகபூர் திட்டம் பலிக்குமா?….

வலிமை திரைப்படம் விரைவில் ரிலீஸ்?… போனிகபூர் திட்டம் பலிக்குமா?….

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்படது. இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. எனவே, விரைவில், இரவு நேர மற்றும் ஞாயிற்று ஊரடங்குகள் நீக்கப்படும் என...
வலிமைக்கு பின் தல அஜித்தை இயக்கப்போவது யார் தெரியுமா?…

வலிமைக்கு பின் தல அஜித்தை இயக்கப்போவது யார் தெரியுமா?…

News, Tamil News
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் எனக்கூறப்படுகிறது.