
போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புது வீடு – வைரலாகும் பூமி பூஜை புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் தனுஷ். அசுரன் படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் போயஸ்கார்டனில் ஒரு புதிய வீடு கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்கான நிலத்தை சில மாதங்களுக்கு முன்பு வாங்கினார். தற்போது வீடு கட்டும் பணி துவங்கியுள்ளது. அதற்கான பூமி பூஜை கட்டும் பணி இன்று காலை துவங்கியது. இந்த பூஜையில் தனுஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா, ரஜினி, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சில மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...