web analytics
Saturday, December 3SOCIAL MEDIA

Tag: மணிரத்னம்

PS-1 பட விழாவில் விக்ரம் ஏன் கலந்து கொள்ளவில்லை தெரியுமா?…கசிந்த தகவல்….

PS-1 பட விழாவில் விக்ரம் ஏன் கலந்து கொள்ளவில்லை தெரியுமா?…கசிந்த தகவல்….

News, Tamil News
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் வீடியோவை வெளியிடும் விழாவை மணிரத்னம் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விக்ரம் இப்படத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என எல்லொரும் நினைத்தன...
பிரம்மாண்டத்தின் உச்சம்!…வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வீடியோ

பிரம்மாண்டத்தின் உச்சம்!…வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வீடியோ

News, Tamil News
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=FhD1qCWNp2w ...
பொன்னியின் செல்வனுக்கு ரஜினி,கமலை நம்பியிருக்கும் மணிரத்னம்….

பொன்னியின் செல்வனுக்கு ரஜினி,கமலை நம்பியிருக்கும் மணிரத்னம்….

News, Tamil News
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை பிரம்மாண்டமாக வெளியிட்ட மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் என இருவரும் வந்து இதை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கருதிய மணிரத்னம் ரஜினியை நேரில் சந்தித்து தனது ஆசையை கூறியுள்ளாராம். அவர் கூறும் தேதியில் விழாவை நடத்தலாம் என அவர் கருதுகிறாராம். அதேபோல், கமல் தற்போது துபாயில் இருக்கிறார். அவர் சென்னை வந்தபின் அவரிடமும் பேசவுள்ளாராம். இருவரும் வந்தால் நல்ல விளம்பராக அமையும் என மணிரத்னம் கருதுவதாக தெரிகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழாவை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது....
பொன்னியின் செல்வனில் அசத்தலாக நடித்த திரிஷா… வியக்கும் படக்குழு…

பொன்னியின் செல்வனில் அசத்தலாக நடித்த திரிஷா… வியக்கும் படக்குழு…

News
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் உருவாக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர்.   இப்படத்தில் திரிஷா குந்தவி என்கிற வேடத்தில் நடித்துள்ளார். தைரியமான சோழ நாட்டு இளவரசியாக அவர் கலக்கி உள்ளாராம். இப்படத்தில் அவர் குதிரையில் செல்லும் பல காட்சிகள் வருகிறது. எனவே, இதற்காகவே சில நாட்கள் அவர் குதிரை ஏறும் பயிற்சியை பெற்று பின் இப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகளை பார்த்த படக்குழு திரிஷாவின் சினிமா வாழ்வில் இப்படம் அவரின் சிறப்பான படமாக இருக்கும் என உறுதியாக கூறுகிறார்கள். இப்படத்திற்கு திரிஷா அவரே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது கூடுதல் செய்தி....