web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: மன்மத லீலை

வெங்கட் பிரபுவின் புதிய படம்… வில்லனாக நடிப்பது யார் தெரியுமா?……

வெங்கட் பிரபுவின் புதிய படம்… வில்லனாக நடிப்பது யார் தெரியுமா?……

News, Tamil News
சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு படத்தின் வெற்றி வெங்கட் பிரபுவை முன்னணி இயக்குனராக மாற்றியுள்ளது. இப்படம் மூலம் அவரின் சம்பளமும் உயர்ந்துள்ளது. மாநாடு படத்துக்கு பின் அவரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் மன்மத லீலை. இப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அடுத்து தெலுங்கு நடிகர் மற்றும் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இது வெங்கட்பிரபுவின் முதல் நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே அருண் விஜய் சில தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது....
அதிர வைக்கும் லிப் கிஸ் காட்சிகள்…. மன்மத லீலை Glimpse வீடியோ..

அதிர வைக்கும் லிப் கிஸ் காட்சிகள்…. மன்மத லீலை Glimpse வீடியோ..

News, Special Video, Tamil News, Videos
மாநாடு படத்தை இயக்கி கொண்டிருந்த போதே வெங்கட்பிரபு சத்தமில்லமால் மன்மத லீலை என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படம் கமல்ஹாசனை வைத்து பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலையின் ரீமேக் ஆகும். பல வருடங்கள் கழித்து இப்படம் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். சம்யுக்தா, ரியா, ஸ்ம்ரிதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் கிளுகிளுப்பான முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=JvKlOJNE1fk...