
வித்தியாசமான லுக்கில் ‘மஹிமா நம்பியார்’ – வைரல் புகைப்படங்கள்
குற்றம் 23, அசுரகுரு, மேகமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மஹிமா நம்பியார். திறமையான நடிகை என ரசிகர்களிடம் பெயர் எடுத்தவர்.
சமீபத்தில் இவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.