web analytics
Wednesday, September 29SOCIAL MEDIA
Shadow

Tag: மாநாடு டீசர்

மாநாடு படம் அந்த படம் இல்லை.. வெங்கட் பிரபு விளக்கம்…

மாநாடு படம் அந்த படம் இல்லை.. வெங்கட் பிரபு விளக்கம்…

News, Tamil News
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள் இப்படம் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனண்ட்’ படம் போல் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த வெங்கட்பிரபு ‘மாநாடு படத்தை ‘டெனண்ட்’ படத்தோடு ஒப்பிடுவது பெருமைதான். ஆனால், அதில் உண்மையில்லை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் டெனண்ட் படம் எனக்கு புரியவே இல்லை. மாநாடு படத்தின் டிரெய்லர் வீடியோ வரும் வரை பொறுத்திருங்க. அதன்பின் மாநாடு படத்தை மற்ற படங்களோடு ஒப்பிடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.   I am very honored that people are comparing our #maanaaduteaser with #tenet but unfortunately this ain’t connected with it!To be honest even I didn’t understand #tenet 😁 wait for our trailer!Then u might compare us with ...
பட்டைய கிளப்பும் சிம்பு!… மாஸ் காட்டும் ‘மாநாடு’ டீசர் வீடியோ..

பட்டைய கிளப்பும் சிம்பு!… மாஸ் காட்டும் ‘மாநாடு’ டீசர் வீடியோ..

News, Tamil News, Teasers, Videos
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே 5 மொழிகளிலும் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.   ...
மாநாடு படக்குழுவுக்கு உதவிய ஏ.ஆர்.ரகுமான் – பக்கா மாஸ் அப்டேட்….

மாநாடு படக்குழுவுக்கு உதவிய ஏ.ஆர்.ரகுமான் – பக்கா மாஸ் அப்டேட்….

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாள் அன்று யாரும் தன்னை பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம் எனவும், பிறந்த நாள் பரிசாக மாநாடு டீசர் வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்தார். அதன்பின் சிம்புவின் பிறந்தநாளான நாளை மாநாடு டீசர் வீடியோ வெளியாகவுள்ளது. இதை ஏ.ஆர்.ரகுமான் நாளை மாலை 2.34 மணிக்கு வெளியிடவுள்ளார்.   Wait is over #MaanaaduTeaser (Tamil) wl b revealed by our very own iconic IsaiPuyal @arrahman 2:34pm tomrw.Thank you so much sir for doing this for us. #maanaadu #maanaaduteaser #AvpP...
மாநாடு டீசர் அப்டேட் கொடுத்த சிம்பு.. உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்…

மாநாடு டீசர் அப்டேட் கொடுத்த சிம்பு.. உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்…

News, Tamil News
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில், சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாள் அன்று யாரும் தன்னை பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம் எனவும், பிறந்த நாள் பரிசாக மாநாடு டீசர் வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களை விரைவில் சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். சிம்பு தனது பிறந்தநாளை வருகிற பிப்ரவரி 3ம் தேதி கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. ...