மாநாடு வெளியாகி 50 நாட்கள்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சுரேஷ் காமாட்சி…
2022-01-12
சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை வெங்கட் பிரபு தயாரித்திருந்தார். பல தடைகளை மீறி இப்படம் வெற்றி பெற்றது. டைம் லூப் திரில்லர் வகையில்Continue Reading