web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: மாளவிகா மோகனன்

குட்டை உடையில் டூ மச் கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்.. ஹாட் புகைப்படங்கள்…

குட்டை உடையில் டூ மச் கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்.. ஹாட் புகைப்படங்கள்…

News, Tamil News
பேட்ட படத்தில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்... மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்...மாறன் படத்தில் நடித்துள்ளார். கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த மாளவிகா.. கிக் ஏத்தும் புகைப்படங்கள்…

மாலத்தீவில் மார்க்கமாக போஸ் கொடுத்த மாளவிகா.. கிக் ஏத்தும் புகைப்படங்கள்…

News, Tamil News
பேட்ட ப்டம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன். கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் – செம ஹாட் புகைப்படங்கள்

கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் – செம ஹாட் புகைப்படங்கள்

Actress Gallery, Gallery, News, Tamil News
ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். அதன்பின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் படு கவர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் செய்யப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. ...
தனுஷ் 43 படத்தில் சூரரைப்போற்று நடிகர் – அப்ப களை கட்டும்!..

தனுஷ் 43 படத்தில் சூரரைப்போற்று நடிகர் – அப்ப களை கட்டும்!..

News, Tamil News
துருவங்கள் 16, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நரேன் கார்த்திக். இவர் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில், இப்படத்தில் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நண்பனாகவும், விமானியாகவும் நடித்த கிருஷ்ண குமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை, தயாரிப்பு நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது.   Welcoming the young & talented @KK_actoroffl on board for #D43 💐💥@dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @Lyricist_Vivek @smruthi_venkat pic.twitter.com/WFzzqGFaUE — Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 17, 2021 ...
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

News, Tamil News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக கலக்கியுள்ளார். அவர் ஏற்றிருக்கும் பவானி வேடம் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை விஜய் சேதுபதியே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.   #Master from 13th Jan. pic.twitter.com/lL3kVMoT1i — VijaySethupathi (@VijaySethuOffl) January 10, 2021 ...