web analytics
Sunday, June 26SOCIAL MEDIA

Tag: மாஸ்டர் க்ளைமேக்ஸ்

மாஸ்டர் வெளியாகி 50 நாட்கள்… மாஸான வீடியோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…

மாஸ்டர் வெளியாகி 50 நாட்கள்… மாஸான வீடியோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…

News, Tamil News
விஜய் நடிப்பில் பொங்கலன்று வெளியான திரைப்படம் மாஸ்டர்.  8 மாதங்களாக தியேட்டர் திறக்காமல் மூடிக்கிடந்த நிலையில் இப்படம் வெளியானதால் குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் சென்று பார்த்ததால் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்டதை விஜயின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில், மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து ‘எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். விஜய் அண்ணாவுக்கும், விஜய் சேதுபதி அண்ணாவுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.     No matter how many ever times I say, it ain’t enough!! Thank u @actorvijay na & @VijaySethuOffl na 🤜🏻🤛🏻 pic.twitter.com/1qAPXRj3IM — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 3, 2021 ...