லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்!…
2020-12-21
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரிகளிடம்Continue Reading