Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

Tag: மாஸ்டர் டீம்

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கொடுங்கள்!.. மாஸ்டர் பட தயாரிப்பாளர் நோட்டீஸ்….

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கொடுங்கள்!.. மாஸ்டர் பட தயாரிப்பாளர் நோட்டீஸ்….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட பணிகளை செய்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் மூலம் இது லீக் ஆனது தெரியவந்துள்ளது. அதாவது, சில வகை புரெஜெக்டர்கள் உள்ள திரையரங்குகளில் ஒரு நிறுவனம் மூலமாகவே படம் அனுப்பப்பட்டும்....
பொங்கலை சிறப்பாக கொண்டாடிய மாஸ்டர் டீம்.. லைக்ஸ் குவிக்கும் வீடியோ…

பொங்கலை சிறப்பாக கொண்டாடிய மாஸ்டர் டீம்.. லைக்ஸ் குவிக்கும் வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வருடம் பொங்கல் விழாவின் போது படப்பிடிப்பு தளத்தில் மாஸ்டர் டீம் கொண்டாடியது. இந்த விழாவில் விஜய், மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த வீடியோவைத்தான் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. முழு வீடியோ விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.   Here's a glimpse o...