
ஆக்ஷன் மட்டுமில்ல ரொமான்ஸும் செய்வார் மாஸ்டர்… லைக்ஸ் குவிக்கும் புரமோ வீடியோ…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக இப்படத்தில் இடம் பெற்ற காட்சிகளை புரமோ வீடியோக்களாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே 3 வீடியோக்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 4வது புரமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் வெளியான புரமோ வீடியோக்களில் அதிரடி ஆக்ஷன் காட்டிய விஜய், இந்த புரமோவில் மாளவிகா மோகனன் - விஜய் இடையே உள்ள ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
Action ku konjam rest. Love mode on! 😍
Andha kanna paathaka ❤️#MasterPromo4 #Master #MasterPongal@actorvijay @VijaySethuOffl @MalavikaM_ @Dir_Lokesh @anirudhofficial @iam_arjundas @imKBRshanthnu @andrea_jeremiah @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/jkwJseoUd1 — XB Film Creators (@XBFilmCreators) Jan...