web analytics
Monday, October 25SOCIAL MEDIA
Shadow

Tag: மாஸ்டர் விஜய்

யுடியூப்பில் ‘வாத்தி கம்மிங்’ செய்த சாதனை…. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்…

News, Tamil News
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்தது. அதேநேரம் படம் வெளியாகி 2 வாரம் ஆன நிலையில், தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைமிலும் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் யுடியூப்பில் 41 மில்லியனை தொட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.   ...
மாஸ்டர் படம் இத்தனை கோடி வசூலா? – மீண்டும் நிரூபித்த விஜய்…

மாஸ்டர் படம் இத்தனை கோடி வசூலா? – மீண்டும் நிரூபித்த விஜய்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீதம் மட்டுமே இருக்கை அனுமதி கொடுக்கப்பட்ட நிலையிலும், பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....