அசத்தலான உடையில் நடிகை பூஜா ஹெக்டே – வைரல் புகைப்படங்கள்
2021-03-22
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்தின் தோல்வியால் தமிழில் அவருக்கு வய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். தற்போது அங்கு முன்னணி நடிகையாக மாறியுள்ளார். விஜய்Continue Reading