web analytics
Friday, June 24SOCIAL MEDIA

Tag: மும்பை

தன் படங்களுக்காக நைட் டூட்டி பார்க்கும் விஜய் சேதுபதி…

தன் படங்களுக்காக நைட் டூட்டி பார்க்கும் விஜய் சேதுபதி…

News, Tamil News
தற்போதுள்ள நடிகர்களில் விஜய் சேதுபதி மட்டுமே தன் கையில் அதிக படங்களை வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி நடித்து வருகிறார். எனவே, அவர் நடித்து முடித்துள்ள படங்கள் டப்பிங் பணி செய்யாமல் கிடப்பில் கிடக்கிறதாம். இதைக்கணக்குப் போட்ட விஜய் சேதுபதி இரவு நேரத்தில் படங்களில் டப்பிங் பேசுக்கொடுக்கிறாராம். பகலில் ஷூட்டிங், இரவில் ட்பபிங் என படு பிஸியாக இருக்கிறாராம். சமீபத்தில் ஹிந்தி படத்திற்காக மும்பை சென்ற விஜய் சேதுபதி, துக்ளக் தர்பார் மற்றும் லாபம் படங்களுக்கான டப்பிங்கை மும்பையிலேயே பேசி முடித்துவிட்டாராம்....
விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா – ரசிகர்கள் அதிர்ச்சி

விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா – ரசிகர்கள் அதிர்ச்சி

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடி கட்டு, பேரழகன், சந்திரமுகி, திருட்டுபயலே பல திரைப்படங்களில் நடித்த மாளவிகா. அதன்பின் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சைக்கிளில் செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரே தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். தன்னுடைய விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு போர் வீராங்கனை போல விரைவில் மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார். ...