எந்த நடிகையும் வேண்டாம்!.. முடிவுக்கு வரும் முல்லை வேடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி…
2020-12-15
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.Continue Reading