web analytics
Tuesday, July 5SOCIAL MEDIA

Tag: மோகன்லால்

அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…

அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…

News, Tamil News
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போனது. ஆனாலும், பிப்ரவரி 24ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை. ஒருபக்கம் அஜித்தின் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள்...
முன்பதிவிலேயே ரூ.100 கோடி -மோகன்லால் படத்திற்கு மாஸ் ஓப்பனிங்

முன்பதிவிலேயே ரூ.100 கோடி -மோகன்லால் படத்திற்கு மாஸ் ஓப்பனிங்

News, Tamil News
மலையாளத்தில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். அங்கு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பல வருடங்களாக தனது மார்க்கெட்டை தக்க வைத்திருப்பவர். தமிழில் இருவர், ஜில்லா, உங்களில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றிபப்டங்களை இயக்கிய பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சரித்திர திரைப்படம் ‘மரைக்கார் அரப்பிக்கலிண்டே சிம்ஹம்’. இது ஒரு சரித்திரை திரைப்படமாகும். இப்படம் ரூ.85 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியானது. உலகமெங்கும் மொத்தம் 4100 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படம் முன் பதிவிலேயே ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி முன்பதிவில் இவ்வளவு தொகை வசூலானதில்லை என திரையுலகில் பேசி வௌர்கின்றனர். தமிழில் ‘அரபிக்கடல் சிங்கம்’ என்கிற பெயரில் இப்படம் டப் செய்...
இயக்குனர் அவதாரம் எடுத்த மோகன்லால் – என்ன கதை தெரியுமா?…

இயக்குனர் அவதாரம் எடுத்த மோகன்லால் – என்ன கதை தெரியுமா?…

News, Tamil News
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். 4 தேசிய விருது மற்றும் ஏராளாமான மாநில விருதுகளை பெற்றவர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர். இந்நிலையில், தற்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். போர்ச்சிக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியா வந்த போது, இந்தியாவில் அவர் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கும் காவலன் பாரோஸ் என்பவரின் கதையைத்தான் மோகன்லால் இயக்கி வருகிறார். பாரோஸ் வேடத்தில் மோகான்லால் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. கேரளாவில் உலவும் புனைவுக்கதை இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. குழந்தைகளுக்கான ஃபேண்டஸி கதை இது. அதே நேரம் அனைத்து வயதினரும் ரசிக்கும் படமாகவும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு Barroz: Guardian of D'Gama's Treasure என தலைப்பு வைக்கப்பட்டுள்ளத...
தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து அப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும், மோகன்லால், மீனா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்த ஜீத்து ஜோசப் ‘கமல் விரும்பினால் பாபநாசம் 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்’ என பதிலளித்துள்ளார். அதேநேரம் தெலுங்கில் இப்படம் உருவாவது உறுதியாகியுள்ளது. மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளனர். வழக்க...
பாபநாசம் 2 உருவாக வாய்ப்புண்டா? – இயக்குனர் ஜீத்து ஜோசப் பேட்டி

பாபநாசம் 2 உருவாக வாய்ப்புண்டா? – இயக்குனர் ஜீத்து ஜோசப் பேட்டி

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து அப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும், மோகன்லால், மீனா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, பாபநாசம் 2 உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்த ஜீத்து ஜோசப் ‘கமல் விரும்பினால் பாபநாசம் 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்’ என பதிலளித்துள்ளார்....
ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2 – ரசிகர்கள் அதிர்ச்சி

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2 – ரசிகர்கள் அதிர்ச்சி

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் த்ரிஷம். இப்படம் தமிழிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்கிற பெயரில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதையும், ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா ஷரத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 8ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை. எனவே, பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது....
மோகன்லால் அசத்தல் நடிப்பில் ‘த்ரிஷ்யம் 2’ – டிரெய்லர் வீடியோ அப்டேட் இதோ!

மோகன்லால் அசத்தல் நடிப்பில் ‘த்ரிஷ்யம் 2’ – டிரெய்லர் வீடியோ அப்டேட் இதோ!

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் த்ரிஷம். இப்படம் தமிழிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்கிற பெயரில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதையும், ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா ஷரத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 8ம் தேதி வெளியாகவுள்ளது....