தமிழ், தெலுஞ்கு என தென்னிந்திய மொழி நடிகையாக வலம் வருகிறார் தமிழில் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவ ரகுல் ப்ரீத் சிங்.. தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மார்ச் மாதம் துவங்கிய கொரொனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்த பாடில்லை. இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தப்பவில்லை.
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத்சிங் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன். சிகிச்சைக்கு பின் மீண்டு வருவேன். சமீபத்தில் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
😊💪🏼 pic.twitter.com/DNqEiF8gLO
— Rakul Singh (@Rakulpreet) December 22, 2020
...