web analytics
Friday, June 24SOCIAL MEDIA

Tag: ரஜினிகாந்த்

தலைவர் 169 தலைப்பு வெளியானது!….அசத்தலான போஸ்டர் இதோ….

தலைவர் 169 தலைப்பு வெளியானது!….அசத்தலான போஸ்டர் இதோ….

News, Tamil News
பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி நடிக்கும் ஒரு புதிய படம் உருவாகவுள்ளது. சிறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதை என்பதால் இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்குக்கு முன்பே செய்திகள் வெளியானது. தற்போது அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் அடுத்த படத்திற்கு ஜெயிலர் என்கிற தலைப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெரிய கத்தியில் ரத்தக்கறை படிந்திருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ...
தலைவர் 169 படத்தில் நடிங்க சார்.. நெல்சனின் திட்டம் பளிக்குமா?…

தலைவர் 169 படத்தில் நடிங்க சார்.. நெல்சனின் திட்டம் பளிக்குமா?…

News, Tamil News
கோலமாவு கோகிலா, டாக்டர் என 2 ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். ஆனால், விஜயை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. ஏறக்குறைய இப்படம் ஒரு தோல்விப்படமாகவே அமைந்தது. அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இது ரஜினியின் 169வது திரைப்படமாகும். பீஸ்ட் படம் தோல்வி அடைந்துள்ள நிலையில், ரஜினி படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என நெல்சன் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம் நெல்சன். தற்போது அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம். கன்னடத்தில் ரஜினி படங்களுக்கு ஒரு மார்க்கெட் உண்டு. இதில், சிவராஜ்குமாரும் நடித்தால் நல்ல வசூல்பெறும் என்பதால் நெல்சன் இப்படி திட்டமிட்டுவதாக தெரிகிறது. ஒருவேளை தலைவர் 169 ஒரு பேன் இண்டியா படமாக...
இதுக்கெல்லாம் காரணம் அவங்கதான்!… பிரபலம் மூலம் ரஜினியை சமாதனம் செய்யும் நெல்சன்….

இதுக்கெல்லாம் காரணம் அவங்கதான்!… பிரபலம் மூலம் ரஜினியை சமாதனம் செய்யும் நெல்சன்….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சன் தனது டிவிட்டர் பயோ பக்கத்தில் #Thalaivar169 என்கிற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார். எனவே, அவர்த...
பீஸ்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ்…நெல்சனுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!…

பீஸ்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ்…நெல்சனுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!…

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது எனக்கூறப்படுகிறது. ரஜினிதான் அதை முடிவு செய்வார். இந்நிலையில், நெல்சனை அழைத்த விஜய் ‘எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்...
அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

அதிரடி திருப்பம்..!..நெல்சனா? அட்லீயா?…என்ன முடிவெடுக்க போகிறார் ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். ஆனால், அவருக்கும் படம் பெரிதாக ஈர்க்கவ...
ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இது செம காம்போ!….

ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இது செம காம்போ!….

News, Tamil News
அண்ணாத்த படம் கலவையான விமர்சங்களை பெற்றுள்ளதால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற மன நிலையில் இருக்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் என்றாலே அவரின் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவார். ஆனால், ரஜினி படத்தில் அவரின் மகனாக நடிக்கும் ஒரு கேமியோ வேடத்தையும் நெல்சன் கொடுத்துள்ளாராம். மேலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பிரியங்கா மோகனும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன். எனவே, இந்த வாய்ப்பு அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதால் அவர் உற்சாகமாக இருக்கிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வ...
நெல்சனுக்கு பின் ரஜினியை இயக்குவது இவரா?…கசிந்த செய்தி

நெல்சனுக்கு பின் ரஜினியை இயக்குவது இவரா?…கசிந்த செய்தி

News, Tamil News
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப் குமார் என்பது உறுதியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு பின் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜாவின் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. போனிகபூர் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்தவர். அஜித் அடுத்து நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தையும் போனிகபூர்தான் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது....
ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி…

ரஜினியின் புதிய படத்தில் அவர்தான் கதாநாயகியா?.. கசிந்த செய்தி…

News, Tamil News
அண்ணாத்த படத்திற்கு பின் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிளாக் காமெடி படம் எடுக்கும் நெல்சனுடன் ரஜினி இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் பட வேலைகளை முடித்த பின் நெல்சன் இந்த படத்தை துவங்குவார் என கருதப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என நெல்சன் ஆசைப்படுகிறாராம். ஐஸ்வர்யா ராஜ் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். எனவே, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராய் சம்மதித்தால் அவரே ரஜினியுடன் நடிப்பார் எனத் தெரிகிறது. இந்த திரைப்படம் ரஜினியின் 169வத...
டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

News, Tamil News
பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகி சில மாதங்களே ஆன புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். இந்த முறை சன் டிவியில் பொங்கலன்று அண்ணாத்த படம் ஒளிபரப்பானது. ஆனால், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் டி.ஆர்.பியை கூட இந்த படம் தாண்டவில்லை. அவ்வளவு ஏன்? விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் பெற்ற டி.ஆர்.பியை கூட அண்ணாத்த தாண்டவில்லை. சன் டிவியில் பிச்சைக்காரன் படம் டி.ஆர்.பியில் 17.69 புள்ளிகளும், விஸ்வாசம் படம் 18.14 புள்ளிகளும் பெற்றிருந்த நிலையில், அண்ணாத்த படம் 17.37 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. ஆனாலும், 16.96 புள்ளிகள் பெற்ற சர்கார் படத்தையும், 16.76 புள்ளிகளை பெற்ற சீமராஜா படங்களையும் அண்ணாத்த திரைப்படம் முந்தியுள்ளது....
ரஜினியின் புதிய படத்தை இயக்குபவர் அவரா?… கசிந்த செய்தி

ரஜினியின் புதிய படத்தை இயக்குபவர் அவரா?… கசிந்த செய்தி

News, Tamil News
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. பாபா படத்தில் இது துவங்கியது. மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார் ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் அவர் அப்செட்டில் இருக்கும் ரஜினி அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவரின் படங்களை இயக்கும் இயக்குனர்களின்பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார் என பலரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால், பாலிவுட் பட இயக்குனர் பால்கி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பால்கி அமிதாப்பச்சனை வைத்து சீனி கம், ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விரைவில் இருவரும் இணையும் படத்...
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த் – வைரல் புகைப்படங்கள்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த் – வைரல் புகைப்படங்கள்.

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் சூப்பர்ஸ்டார் பதவியை இதுவரை யாராலும் தட்டி பறிக்க முடியவில்லை. இந்நிலையில், ரஜினி நேற்று தனது 72வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த விழாவில் அவரின் மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா, அவர்களின் குழந்தைகள், மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் விஷாகன் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நேற்று ரஜினிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று காலை முதலே ரஜினி ரசிகர்கள் அவரின் வீட்டின் முன்பு கூடினர். அதேபோல், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர்.  ...
ரஜினியுடன் நடிகர் லெஜண்ட் சரவணா – வைரல் புகைப்படம்

ரஜினியுடன் நடிகர் லெஜண்ட் சரவணா – வைரல் புகைப்படம்

News, Tamil News
தமிழகம் எங்கும் பல கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை அதிபர் சரவணா அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார். திடீரென தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதே இடத்தில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ரஜினியை சரவணா சந்தித்து பேசும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ...
மீண்டும் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு – பரபர அப்டேட்

மீண்டும் துவங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு – பரபர அப்டேட்

News, Tamil News
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார். எனவே, அண்ணாத்தே படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்ணாத்தே படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ...
விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…

விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…

News, Tamil News
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த ‘அண்ணாத்த’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்தது. அந்நிலையில்தான், 2021 நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ வெளியாகும் என் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினி தற்போஒது ஓய்வில் இருக்கிறார். அவரை சமீபத்தில் இயக்குனர் எடுக்கவுள்ளார். அதன்பின், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும்,சென்னையிலேயே படப்பிடிப்பை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது திட்டமிட்ட நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மார்ச் 15ம் தேதி படப்பிடிப்பை துவங்குவோம் என ரஜினி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்....
அண்ணாத்தே படத்திற்கு பின் அந்த இயக்குனர் படத்தில் ரஜினி.. கசிந்த தகவல்…

அண்ணாத்தே படத்திற்கு பின் அந்த இயக்குனர் படத்தில் ரஜினி.. கசிந்த தகவல்…

News, Tamil News
ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. கார்த்தி சுப்பாராஜ் தற்போது விக்ரம் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் முடிவடையும் எனவும், அடுத்த வருடம் அதாவது 2022 பிப்ரவதி மாதம் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனக்கூறப்படுகிறது. மேலும், 2022 வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது....