web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: ரஜினி பிறந்தநாள்

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த் – வைரல் புகைப்படங்கள்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த் – வைரல் புகைப்படங்கள்.

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் சூப்பர்ஸ்டார் பதவியை இதுவரை யாராலும் தட்டி பறிக்க முடியவில்லை. இந்நிலையில், ரஜினி நேற்று தனது 72வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த விழாவில் அவரின் மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா, அவர்களின் குழந்தைகள், மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் விஷாகன் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நேற்று ரஜினிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று காலை முதலே ரஜினி ரசிகர்கள் அவரின் வீட்டின் முன்பு கூடினர். அதேபோல், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர்.  ...