web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: ரஜினி

பொன்னியின் செல்வனுக்கு ரஜினி,கமலை நம்பியிருக்கும் மணிரத்னம்….

பொன்னியின் செல்வனுக்கு ரஜினி,கமலை நம்பியிருக்கும் மணிரத்னம்….

News, Tamil News
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை பிரம்மாண்டமாக வெளியிட்ட மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் என இருவரும் வந்து இதை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கருதிய மணிரத்னம் ரஜினியை நேரில் சந்தித்து தனது ஆசையை கூறியுள்ளாராம். அவர் கூறும் தேதியில் விழாவை நடத்தலாம் என அவர் கருதுகிறாராம். அதேபோல், கமல் தற்போது துபாயில் இருக்கிறார். அவர் சென்னை வந்தபின் அவரிடமும் பேசவுள்ளாராம். இருவரும் வந்தால் நல்ல விளம்பராக அமையும் என மணிரத்னம் கருதுவதாக தெரிகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழாவை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது....
தலைவர் 169 தலைப்பு வெளியானது!….அசத்தலான போஸ்டர் இதோ….

தலைவர் 169 தலைப்பு வெளியானது!….அசத்தலான போஸ்டர் இதோ….

News, Tamil News
பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி நடிக்கும் ஒரு புதிய படம் உருவாகவுள்ளது. சிறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதை என்பதால் இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்குக்கு முன்பே செய்திகள் வெளியானது. தற்போது அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் அடுத்த படத்திற்கு ஜெயிலர் என்கிற தலைப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெரிய கத்தியில் ரத்தக்கறை படிந்திருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ...
வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.250 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல வருடங்களுக்கு சினிமாவில் இருக்கும் கமல் முதல் ம...
ரஜினியை சந்தித்து பேசிய கமல் – லோகேஷ் கனகராஜ்…..அப்ப அது நடக்க வாய்ப்பிருக்கா?!…

ரஜினியை சந்தித்து பேசிய கமல் – லோகேஷ் கனகராஜ்…..அப்ப அது நடக்க வாய்ப்பிருக்கா?!…

News, Tamil News
ரஜினியும், கமலும் நீண்ட வருட நண்பர்கள். துவக்கத்தில் இருவரும் ஒன்றாக பல திரைப்படங்களில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பிரிந்து நடிக்க துவங்கினர். ரஜினி சூப்பர் ஸ்டாராகவும், கமல்ஹாசன் காதல் மன்னனாகவும் மாறினர். கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தும், நடித்தும் வந்தார். மாநாகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர். விஜயை வைத்து மாஸ்டர் படத்தை அவர் இயக்கி வந்தபோது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க கமல் திட்டமிட்டார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் அது டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின், கமல் நடிக்க விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினியை மீண்டும் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசியுள்ளனர். கமல் ராஜ்கமல் பிலிம...
கோடிகளில் புரளும் கோலிவுட்!…டாப் நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ!…

கோடிகளில் புரளும் கோலிவுட்!…டாப் நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ!…

News, Tamil News
பொதுவாக உலகமெங்குமே சினிமா நடிகர்களுக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவிப்பதால் ஹாலிவுட் பட நடிகர்களுக்கு பல மில்லியன் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஹிந்தி படங்களுக்கு அதிக மார்க்கெட் இருப்பதால் பாலிவுட் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுறது. அதன்பின் கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ் சினிமா உலகில்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாகவே அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் நடிகர் ரஜினி இருந்தார்.அவருக்கு பின் கமல்ஹாசன் இருந்தார். ஆனால், விஜய்,அஜித் வந்த பின் எல்லாம் மாறிவிட்டது. விஜய் தற்போது ரஜினியின் சம்பளத்தை நெருங்கிவிட்டார். அவ்வளவு ஏன் ரஜினியின் சம்பளத்தையே அவர் தாண்டிவிட்டார். ரஜினி ரூ. 105 கோடி சம்பளம் பெறும் நிலையில், விஜய் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்திற்...
பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

பீஸ்ட் பட ரிசல்ட் எதிரொலி!… நெல்சனை கழட்டி விடுவாரா ரஜினி?….

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீஸ்ட் படத்தை பார்க்க விரும்பிய ரஜினி சன் பிக்சர்ஸ் அலுவலக...
இது நடக்கும் என கனவில் கூட நான் நினைக்கவில்லை…நெகிழ்ந்த விக்ரம் பிரபு..

இது நடக்கும் என கனவில் கூட நான் நினைக்கவில்லை…நெகிழ்ந்த விக்ரம் பிரபு..

News, Tamil News
கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் பிரபுவின் மகன். நடிகர் திலகம் சிவாஜியின் பேரன். தொடக்கத்தில் சில வெற்றிபடங்களை கொடுத்தாலும் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை. ஆனால், சமீபத்தில் ஓடிடியில் வெளியான டானாக்காரன் திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தை இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஜெய்பீம் திரைப்படத்தில் டெரர் இன்ஸ்பெக்டராக வந்து திட்டு வாங்கியவர் ஆவார். இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை இப்படத்தில் நிரூபித்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட...
ரஜினி ஹீரோ…கமல் வில்லன்…ராஜமவுலியின் மாஸ்டர் பீஸ் ஐடியா….

ரஜினி ஹீரோ…கமல் வில்லன்…ராஜமவுலியின் மாஸ்டர் பீஸ் ஐடியா….

News, Tamil News
தெலுங்கில் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் நான் ஈ, பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜமவுலி. பாகுபலி திரைப்படம் இவரை இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘ரஜினியை ஹீரோவாகவும், கமல் வில்லனாகவும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. அல்லது ரஜினி வில்லன், கமல் ஹீரோவாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நினைத்தாலே எக்சைட்டாக இருக்கிறது. அந்த மாதிரி கதை எதுவும் என்னிடம் இல்லை. ஆனால், ஐடியா இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். இது ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
தன் பேரிலிருந்து தனுஷ் பெயரை தூக்கிய ஐஸ்வர்யா!… யார் பேர் வச்சிருக்காங்க பாருங்க!…

தன் பேரிலிருந்து தனுஷ் பெயரை தூக்கிய ஐஸ்வர்யா!… யார் பேர் வச்சிருக்காங்க பாருங்க!…

News, Tamil News
நடிகர் தனுஷும் அவரின் மனைவி ஐஸ்வர்யாவும் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் அவர்கள் பிரிவதாக அறிவித்தனர். 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருவரையும் சேர்த்து வைக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அவை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடல் வீடியோவுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்க, ஐஸ்வர்யா நன்றி கூறினார். எனவே, இருவரும் மீண்டும் இணைவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருவரும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டிவிட்டரில் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிக...
ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

News, Song Video, Tamil News, Videos
நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளன. ஆனால், திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தவறான முடிவு எனவும், இருவரும் மீண்டும் இணையவேண்டும் எனவும் பலரும் கோரிக்க வைத்தனர். ஆனால், இருவரும் தங்கள் வழியில் நடக்க துவங்கிவிட்டனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ இன்று யுடியூப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து ‘எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். https://twit...
தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு யார் காரணம்?… கசியும் தகவல்..

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு யார் காரணம்?… கசியும் தகவல்..

News, Tamil News
நடிகர் தனுஷுக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் 18 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்தது. ஆனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவோ, பிரிய முடிவெடுத்திருப்பதாகவோ எந்த செய்தியும் இதுவரை வெளியாகாத நிலையில், இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளனர். பொதுவாக கணவன் மனைவி இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர் எனில் அவர்கள் இருவருக்கும் இனிமேல் இணைந்து வாழ முடியாது என்கிற எண்ணம் ஏற்படுவதே முக்கிய காரணம் என்றாலும், இந்த விஷயத்தில் தனுஷே காரணம் என பலரும் கூறுகிறார்கள். பல வருடங்களாகவே தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் ஐஸ்வர்யாவை கோபமடைய வைத்துள்ளது. இயக்குனர்கள் பலரும் தனுஷின் நடவடிக்கைகள் பற்றி ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளதால் இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதோடு, சுச்சி லீக்ஸ் எனும் பெயரில் வெளியான சில புகைப்படங்களும் ஐஸ்வர்யாவை கோபமடைய செய்துள்ளது. குறிப...