web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: ரன்வீர் சிங்

ஷங்கரின் அடுத்த 2 படத்திலும் ஹீரோயின் அவர்தான்! – கசிந்த தகவல்

ஷங்கரின் அடுத்த 2 படத்திலும் ஹீரோயின் அவர்தான்! – கசிந்த தகவல்

News, Tamil News
இந்தியன் 2 வை இயக்கி வந்த ஷங்கருக்கு பல சிக்கல்கள். பல காரணங்களால் அப்படத்தை அவர் கைவிட்டார். அதன்பின் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு பின் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு பாலிவுட் படத்தை அவர் இயக்கவுள்ளார். இந்நிலையில், இந்த 2 படங்களிலுமே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ...
ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் அந்நியன்! – பாலிவுட் கதாநாயகன் யார் தெரியுமா?

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் அந்நியன்! – பாலிவுட் கதாநாயகன் யார் தெரியுமா?

News, Tamil News
ஷங்கரின் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன். இப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தவறு செய்பவர்களை தண்டிக்கப்படுவார்கள் என்பதை மையகருத்தாக கொண்டு இப்படம் உருவானது. பல வருடங்கள் கழித்து இப்படம் பாலிவுட்டில் மீண்டும் உருவாகவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவருகிறது. இப்படத்தில் விக்ரம் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமலை வைத்து ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் ஏறக்குறைய கைவிடப்பட்டது. அதன்பின் ராம்சரணை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது....