web analytics
Thursday, June 30SOCIAL MEDIA

Tag: ராஷ்மிகா மந்தனா

படுகவர்ச்சியான உடையில் ராஷ்மிகா மந்தனா….செம ஹாட் புகைப்படங்கள்…

படுகவர்ச்சியான உடையில் ராஷ்மிகா மந்தனா….செம ஹாட் புகைப்படங்கள்…

Actress Gallery, Gallery, News, Tamil News
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. rashmika mandana glamour photo shoot
தளபதி 66 படத்திலும் அந்த காமெடி நடிகர்..தெலுங்குலயும் கலக்கு மாமு!….

தளபதி 66 படத்திலும் அந்த காமெடி நடிகர்..தெலுங்குலயும் கலக்கு மாமு!….

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் விஜயின் அண்ணணாக சரத்குமார் நடிக்கவுள்ளாராம். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் ஹைதரபாத் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அங்கு துவங்கியது. இந்நிலையில், இப்படத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளார்.இதற்காக இன்று அவர் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஒரு நேரடி தெலுங்கு படத்தில் யோகிபாபு நடிப்பது இதுவே முதன் முறை ஆகும். ...
அந்த நடிகைக்காக காத்திருந்த விஜய்….ஒரு படம் பிளாப்புன்னா இப்படியா?…

அந்த நடிகைக்காக காத்திருந்த விஜய்….ஒரு படம் பிளாப்புன்னா இப்படியா?…

News, Tamil News
  பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.   இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் விஜயின் அண்ணணாக சரத்குமார் நடிக்கவுள்ளாராம். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் ஹைதரபாத் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம்1ம் தேதியே துவங்கவிருந்தது. ஆனால்,புஷ்பா படத்திற்கு பின் நிறைய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகாவால் 1ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, விஜய் உள்ளிட்ட அனைவரும் ...
அரபிக்குத்து பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட செம டான்ஸ்… வீடியோ இதோ…

அரபிக்குத்து பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட செம டான்ஸ்… வீடியோ இதோ…

News, Special Video, Tamil News, Videos
விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வரி வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடியிருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. எனவே, திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து அவர் அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்.     View this post on Instagram ...
தளபதி 66 படத்தில் அவர்தான் ஹீரோயின்… புலம்பும் பீஸ்ட் பட நடிகை…

தளபதி 66 படத்தில் அவர்தான் ஹீரோயின்… புலம்பும் பீஸ்ட் பட நடிகை…

Tamil News
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இப்படம் மூலம் தெலுங்கில் களம் இறங்கவுள்ளார் நடிகர் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பூஜா ஹேக்டே, ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரின் பெயர்களும் அடிபட்டது. பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜயுடன் ஏற்கனவே நடித்துவிட்டார். இந்நிலையில், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதியாகியுள்ளது. முதன் முதலாக இப்படம் மூலம் விஜயுடன் நடிக்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. வாய்ப்பு பறிபோனதால் புலம்பி வரு...
அசரடிக்கும் கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…வைரல் புகைப்படங்கள்…

அசரடிக்கும் கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா... தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். அவர் நடித்த புஷ்பா திரைப்படம் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கொஞ்ச நேரம் சீனுக்கு ஒரு கோடி சம்பளம்!…. அதிர்ச்சி கொடுத்த ராஷ்மிகா…

கொஞ்ச நேரம் சீனுக்கு ஒரு கோடி சம்பளம்!…. அதிர்ச்சி கொடுத்த ராஷ்மிகா…

News, Tamil News
கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. ஏனெனில் அப்படம் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் வெளியானது. மேலும், சுல்தான் படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு, சமீபத்தில் வெளியான பேன் இண்டியா திரைப்படமான புஷ்பா மூலம் இந்திய சினிமா உலகில் அவர் பிரபலமடைந்துள்ளார். எனவே, 2 கோடி சம்பளத்தை ரூ.4 கோடியாக ஏற்றிவிட்டாராம். இந்நிலையில், தெலுங்கில் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்தில் அரைமணி நேரம் மட்டுமே வரும் பத்திரிக்கையாளர் வேடத்தில் அவரை நடிக்க படக்குழு அணுகிய போது ஒரு கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம். ஆனாலும், புஷ்பா படம் மூலம் அவர் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளதால் அவர் கேட்ட சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டதாம் தயாரிப்பாளர் தரப்பு.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்...
விரைவில் துவங்கும் படப்பிடிப்பு…கதாநாயகி யார்?… விஜய் 66 அப்டேட்…

விரைவில் துவங்கும் படப்பிடிப்பு…கதாநாயகி யார்?… விஜய் 66 அப்டேட்…

News, Tamil News
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இப்படத்திற்கான டப்பிங் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஜெக்டே நடித்துள்ளார். இப்படம் 2022ம் வருடம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. மேலும், இப்படத்தின் கதையை கேட்ட விஜய், கடந்த 20 வருடங்களில் இப்...
முதல் நாளில் அதிக வசூல்.. சாதனை படைத்த புஷ்பா திரைப்படம்….

முதல் நாளில் அதிக வசூல்.. சாதனை படைத்த புஷ்பா திரைப்படம்….

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்கிற பெருமையை புஷ்பா படம் பெற்றுள்ளது. புஷ்பா படத்திற்கு முன் அதிக வசூல் பெற்ற படங்...
புஷ்பா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆயிடுவீங்க!…

புஷ்பா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆயிடுவீங்க!…

News, Tamil News
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்படம் நேற்று தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழு நல்ல புரமோஷன்களை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை என சென்று புரமோஷன் செய்தனர். இதன் காரணமாக இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.71 கோடியை வசூல் செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சிலரோ ரூ.47.50 கோடி வசூலை செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர். தயாரிப்பு தரப்பு உறுதி செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்....
செம ஹட்டாக போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா – வைரல் புகைப்படங்கள்..

செம ஹட்டாக போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா – வைரல் புகைப்படங்கள்..

News, Tamil News
தெலுங்கில் கீதா கோவிந்தம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ராஷ்மிகா மந்தானா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்திலும் நடித்துள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சில மணி நேரங்களில் 15 மில்லியன் வியூஸ் – புஷ்பா டிரெய்லர் செய்த சாதனை…

சில மணி நேரங்களில் 15 மில்லியன் வியூஸ் – புஷ்பா டிரெய்லர் செய்த சாதனை…

News, Tamil News
தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கியவர் சுகுமார். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் செம்மரத்தை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 2 பாகங்களாக இப்படம் உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், டிரெய்லர் வீடியோ நேற்று இரவு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மட்டும் இந்த டிரெய்லரை சுமார் 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள...
தளபதி 65ல் விஜய்க்கு ரெண்டு ஜோடி.. இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?….

தளபதி 65ல் விஜய்க்கு ரெண்டு ஜோடி.. இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?….

News, Tamil News
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ட திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே வெளியாகியது. ஆனால், சமீபத்தில் அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டது.. பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமுடி’ படத்தில் நடித்தவர். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர். அதேபோல், இப்படத்தில் கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே சுல்தான் படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளார். கார்த்தியை தொடர்...