web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: ருத்ரன்

துவங்காத படப்பிடிப்பு – சந்திரமுகி 2 டிராப்பா? – உண்மை நிலவரம் என்ன?…

துவங்காத படப்பிடிப்பு – சந்திரமுகி 2 டிராப்பா? – உண்மை நிலவரம் என்ன?…

News, Tamil News
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட் படமாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் 2ம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்போடு நின்று விட்டது. எனவே,சந்திரமுகி 2 டிராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், அதில் உண்மையில்லை. ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். எனவே, அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் கலந்து கொள்வார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது....
பூஜையுடன் துவங்கிய ‘ருத்ரன்’ – வைரலாகும் புகைப்படம்

பூஜையுடன் துவங்கிய ‘ருத்ரன்’ – வைரலாகும் புகைப்படம்

News, Tamil News
தமிழ் சினிமால் காஞ்சனா திரைப்படம் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வெற்றி பெற்றவர். இவர் இயக்கத்தில் காஞ்சனா பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிக்க லஷ்மி என்கிற பெயரில் வெளியானது. அடுத்து கே.பி.செல்வன் இயக்கத்தில் ருத்ரன் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த வருடம் அக்டோபர் மாதமே வெளியானது. இந்நிலையில், இன்று பூஜையுடன் இப்படம் துவங்கியது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்....