web analytics
Wednesday, November 30SOCIAL MEDIA

Tag: லோகேஷ் கனகராஜ்

கிளைமேக்ஸ் காட்சிக்காக கமல் என்ன செய்தார் தெரியுமா?!…லோகேஷ் வெளியிட்ட வீடியோ

கிளைமேக்ஸ் காட்சிக்காக கமல் என்ன செய்தார் தெரியுமா?!…லோகேஷ் வெளியிட்ட வீடியோ

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.400 கோடி வசூலை தொட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.170 கோடி வசூல் செய்துள்ளது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியும் தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான பல தகவல்களை லோகேஷ் வெளியிட்டு வருகிறார். விக்ரம் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் பீரங்கியில் சுடுவது போல் ஒரு காட்சி இருக்கும். அதற்கு அவரின் கை பெரிதாக இருக்க வேண்டும் என அவரிடம் கூறினேன். 10 நிமிடத்தில் தண்டால் எடுத்து கையை பெரிதாக்கி ஆச்சர்யம...
வசூலில் சாதனை படைத்த விக்ரம்….எத்தனை கோடி தெரியுமா?…

வசூலில் சாதனை படைத்த விக்ரம்….எத்தனை கோடி தெரியுமா?…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.400 கோடி வசூலை தொட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.170 கோடி வசூல் செய்துள்ளது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியும் தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. ஏற்கனவே, விக்ரம் திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை படம் பெற்றது. மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் படம் இணைந்துள்ளது. ஏற்கனவே, கே.ஜிஎப்2, வலிமை ஆகிய படங்கள் அ...
தளபதி 66 படத்தை காலி செய்த லோகேஷ் கனகராஜ்…அட இப்படி ஆகிப்போச்சே!…

தளபதி 66 படத்தை காலி செய்த லோகேஷ் கனகராஜ்…அட இப்படி ஆகிப்போச்சே!…

News, Tamil News
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு இணையாக விஜயின் படங்கள் தொடர்பான செய்திகள் பேசப்படும். பீஸ்ட் படத்துக்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். எனவே, தளபதி 66 என இப்படம் தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் மெஹா ஹிட் அடித்து தளபதி 66 படம் தொடர்பான அப்டேட்டுகளை மழுங்கடிக்க செய்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் பலரும் விக்ரம் படம் பற்றியே பேசி வருகின்றனர். மேலும், விஜயின் 67வது படத்தை அதாவது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால், அப்படத்தின் மீது எதிர்பாப்பு எகிறி விஜய் ரசிகர்கள் அதுபற்றி பேசி வருகின்றனர். எனவே, இதை சரிகட்ட விஜயின் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி தளபதி 66 படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை வ...
வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.250 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல வருடங்களுக்கு சினிமாவில் இருக்கும் கமல் முதல் ம...
விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் ...
இப்படி இதுவரை உணர்ந்ததில்லை…ஃபீலிங் காட்டிய லோக்கி…அறிவுரை சொன்ன கமல்…

இப்படி இதுவரை உணர்ந்ததில்லை…ஃபீலிங் காட்டிய லோக்கி…அறிவுரை சொன்ன கமல்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசிவருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இதுபோன்று எமோஷனலாக நான் இருந்தது இல்லை. என்னையும், விக்ரமைய...
வசூலை வாரிக்குவிக்கும் விக்ரம்… எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

வசூலை வாரிக்குவிக்கும் விக்ரம்… எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, விஸ்வரூபம் படத்திற்கு பின் விக்ரம் திரைப்படம் கமலுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மேலும், இதுவரை வெளிவந்த கமல் திரைப்படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை விக்ர...
நன்றி அண்ணா…சாரி தம்பி!….டிவிட்டரில் பாச மழை பொழியும் கமல் – சூர்யா…..

நன்றி அண்ணா…சாரி தம்பி!….டிவிட்டரில் பாச மழை பொழியும் கமல் – சூர்யா…..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்பரைஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘டியர் அன்பான கமல் அண்ணா,எப்படி சொல்றது?... உங்களுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நிறைவேறியுள்ளது. இதை சாத்தியப்படுத்திய லோகேஷ் கனகராஜுக்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் கூறியுள்ள கமல் ‘டியர் சூர்யா தம்பி. இது எப்போதே நடக்க வேண்டியது. என் அன்பு உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது...
ரஜினியை சந்தித்து பேசிய கமல் – லோகேஷ் கனகராஜ்…..அப்ப அது நடக்க வாய்ப்பிருக்கா?!…

ரஜினியை சந்தித்து பேசிய கமல் – லோகேஷ் கனகராஜ்…..அப்ப அது நடக்க வாய்ப்பிருக்கா?!…

News, Tamil News
ரஜினியும், கமலும் நீண்ட வருட நண்பர்கள். துவக்கத்தில் இருவரும் ஒன்றாக பல திரைப்படங்களில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பிரிந்து நடிக்க துவங்கினர். ரஜினி சூப்பர் ஸ்டாராகவும், கமல்ஹாசன் காதல் மன்னனாகவும் மாறினர். கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தும், நடித்தும் வந்தார். மாநாகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர். விஜயை வைத்து மாஸ்டர் படத்தை அவர் இயக்கி வந்தபோது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க கமல் திட்டமிட்டார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் அது டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின், கமல் நடிக்க விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினியை மீண்டும் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசியுள்ளனர். கமல் ராஜ்கமல் பிலிம...
விரைவில் விக்ரம் 3….இயக்குனர் யார்?…. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்…

விரைவில் விக்ரம் 3….இயக்குனர் யார்?…. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்…

News, Tamil News
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று லோகேஷ் கனகராஜும், கமல்ஹாசனும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் பேசிய கமல் ‘இப்படத்திற்காக சுழன்று சுழன்று வேலை பார்க்கிறேன்.லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறினால் அவர் அந்நியப்பட்டுவிடுவார். நாங்கள் நல்ல படம் எடுத்துள்ளோம். விக்ரம் வெற்றி பெறும் என நம்புகிறோம். ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக இருக்கும். என்னிடம் அதிக பணமெல்லாமில்லை. நான் சம்பாதிப்பதை மக்களுக்கு பயன்படுத்துவேன்...
தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

News, Tamil News
விஜய் படங்கள் என்றாலே பாடல் காட்சிகள், நடனம் மற்றும் சண்டை காட்சிகளைத்தான் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவை தவறாமல் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதல் முறையாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் விஜய் நடிக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடி கூட கிடையாது. விஜய் அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தில்தான் விஜய்க்கு நடனம்,பாடல், ஜோடி என எதுவுமே கிடையாதாம். எனவே, விஜயை வேற மாதிரி லோகேஷ் கனகராஜ் காட்டப்போகிறார் என நம்பலாம்.....
விக்ரம் படத்தின் மொத்த கதையும் இதுதான்!… அட அசத்தலா இருக்கே!…

விக்ரம் படத்தின் மொத்த கதையும் இதுதான்!… அட அசத்தலா இருக்கே!…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை தற்போது வெளியே கசிந்துள்ளது. விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை எப்படியாவது ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர வில்லன் கும்பல் பஹத்பாசிலை சிறைக்குள் அனுப்புகிறது. இதை தெரிந்து கொண்ட போலீஸ் அதிகாரியான கமல்ஹாசன் அவரும் சிறைக்குள் சென்று பஹத் பாசிலின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள் நடப்பது போலவே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
முதல்ல இத பண்ணுங்க…அப்பதான் ஷூட்டிங் வருவேன்.. கண்டிஷன் போட்ட கமல்…..

முதல்ல இத பண்ணுங்க…அப்பதான் ஷூட்டிங் வருவேன்.. கண்டிஷன் போட்ட கமல்…..

News, Tamil News
கமல்ஹாசன் அவ்வப்போது தனது ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது அவரே நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படமும் உருவாகி வருகிறது. இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தில் மலையாள நடிகர் பஹத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படக்குழுவினர் சிலர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தினமும் படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் நான் டப்பிடிப்புக்கு வருவேன் என கமல்ஹாசன் அதிரடி கண்டிஷன் போட்டுள்ளாராம். இது படப்பிடிப்பு குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது....
மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம்… செம மாஸாக வெளியான வீடியோ…

மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம்… செம மாஸாக வெளியான வீடியோ…

Special Video, Tamil News, Videos
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் ஜனவரி 13ம் தேதி வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றி சினிமா உலகினரை உற்சாகப்படுத்தியது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று டிவிட்டரில் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக உருவாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மாஸ்டர் படம் துவங்கியது முதல் ஹிட் அடித்தது முதல் அப்படம் தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் முக்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=qkBHXf9wq6Y...
மாஸ்டர் வெளியாகி 50 நாட்கள்… மாஸான வீடியோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…

மாஸ்டர் வெளியாகி 50 நாட்கள்… மாஸான வீடியோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…

News, Tamil News
விஜய் நடிப்பில் பொங்கலன்று வெளியான திரைப்படம் மாஸ்டர்.  8 மாதங்களாக தியேட்டர் திறக்காமல் மூடிக்கிடந்த நிலையில் இப்படம் வெளியானதால் குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் சென்று பார்த்ததால் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்டதை விஜயின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில், மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து ‘எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். விஜய் அண்ணாவுக்கும், விஜய் சேதுபதி அண்ணாவுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.     No matter how many ever times I say, it ain’t enough!! Thank u @actorvijay na & @VijaySethuOffl na 🤜🏻🤛🏻 pic.twitter.com/1qAPXRj3IM — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 3, 2021 ...