web analytics
Sunday, November 28SOCIAL MEDIA
Shadow

Tag: வலிமை அப்டேட்

வலிமை அப்டேட் கொடுத்த போனி கபூர் – ரசிகர்கள் உற்சாகம்

வலிமை அப்டேட் கொடுத்த போனி கபூர் – ரசிகர்கள் உற்சாகம்

News, Tamil News
தல அஜித் ஏற்கனவே வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்தார். இதே டீம் மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், வலிமை படம் தொடர்பான புதிய அப்டேட்டை போனிகபூர் தெரிவித்துள்ளார். வலிமை படத்தை தமிழக தியேட்டர்களில் வெளிய்டும் வெளியீட்டு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.   We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisr...
அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் – திருவாய் மலர்ந்த போனிகபூர்

அஜித் பிறந்தநாளில் வலிமை அப்டேட் – திருவாய் மலர்ந்த போனிகபூர்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை. எனவே, இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ,மோடி, எடப்பாடி பழனிச்சாமி எல்லோரிடமும் அவர்கள் வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு அஜித் அறிவுரையும் செய்தார். இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட் செய்துள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   The first look and the promotions of #Valimai will be initiated from May1st on the occasion of Mr #AjithKumar's 50th birthday #[email protected] #Vinoth #Niravshah @SureshChandraa @thisisy...
சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தல அஜித் – வைரல் புகைப்படங்கள்

சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் தல அஜித் – வைரல் புகைப்படங்கள்

News, Tamil News
நடிகர் அஜித்திற்கு நடிப்பது போக பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது, ரிமோட் கண்ட்ரோல் மூலம் குட்டி ஹெலிகாப்டரை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் அதிகம். அது தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், வலிமை படப்பிடிப்பிற்காக அவர் ஹைதராபாத்தில் இருந்த போது, சைக்கிள் ஓட்டும் பயிற்சியை அவர் மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ...
சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் பழனிச்சாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட கதையெல்லாம் நடந்தது. அதோடு, நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் சில அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் இணையத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வலிமை படம் மீதான உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கொஞ்ச நாள் பொறுத்திருங்கள்’ என பதிவிட்டுள்ளார். போனிகபூரே அதிகாரப்பூர்வமாக வலிமை பட அப்டேட்டை கொடுத்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடந்த சில நாட்களாக என்...
விரைவில் ஃபர்ஸ்ட்லுக் – வலிமை அப்டேட் கொடுத்த போனிகபூர்

விரைவில் ஃபர்ஸ்ட்லுக் – வலிமை அப்டேட் கொடுத்த போனிகபூர்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமீபத்தில், வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்த ரசிகரிடம் வலிமை பற்றிய முக்கிய அப்டேட்டை அஜித் கொடுத்தார். இந்த தகவலை அந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தல அஜித்திடம் வலிமை அப்டேட் கேட்டேன். பிப்ரவரி மாத இறுதியில் வலிமை அப்டேட் வெளியாகும் என அஜித் என்னிடம் கூறினார் என அவர் தெரிவித்தார். அதோடு, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இதை வைத்து பார்க்கும் போது பிப்ரவரி மாத கடைசிக்கு பின் வலிமை படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ‘வலிமை படத்தின் படப்பிட...
ரசிகரிடம் தல அஜித் கொடுத்த வலிமை அப்டேட் – தெறிக்கும் இணையதளம்

ரசிகரிடம் தல அஜித் கொடுத்த வலிமை அப்டேட் – தெறிக்கும் இணையதளம்

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்த ரசிகரிடம் வலிமை பற்றிய முக்கிய அப்டேட்டை அஜித் கொடுத்துள்ளார். இந்த தகவலை அந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தல அஜித்திடம் வலிமை அப்டேட் கேட்டேன். பிப்ரவரி மாத இறுதியில் வலிமை அப்டேட் வெளியாகும் என அஜித் என்னிடம் கூறினார் என அவர் தெரிவித்தார். அதோடு, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது பிப்ரவரி மாத கடைசிக்கு பின் வலிமை படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்....
வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. சுட சுட அப்டேட்…

வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. சுட சுட அப்டேட்…

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் பூஜைக்கு பின் இப்படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது கூட சரியாக தெரியவில்லை. எனவே, அஜித் ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டுக்காக தவம் கிடக்கின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆப்பிரஹாம் வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தில் இடம் பெறும் பைக் ரேஸ் காட்சிகள் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்தியாவில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதில்தான் ஜான் அப்பிரஹாம் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது....