valimai

அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார்.Continue Reading