web analytics
Thursday, June 30SOCIAL MEDIA

Tag: வாழ்த்து

என் வாழ்க்கையில இத மறக்கவே முடியாது – நடிகர் ஆரி உருக்கம்

என் வாழ்க்கையில இத மறக்கவே முடியாது – நடிகர் ஆரி உருக்கம்

News, Tamil News
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆரி. பிக்பாஸ் போட்டியில் பல பிரச்சனைகளை தாண்டி முதல் பரிசையும் வென்றார். நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என்னுடைய எல்லா பிறந்தநாளுக்கும் குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்த்து சொல்வார்கள். ஆனால், இந்த பிறந்தநாள் சிறப்பாக அமைந்தது. ஏனெனில், உலகத்தின் பல இடத்திலிருந்தும் எனக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதை என் வாழில் மறக்கவே முடியாது’ என பதிவிட்டுள்ளார். மேலும் ‘உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக ஏற்றுக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறிய உலகெங்கும் உள்ள அன்பு சொந்தங்களுக்கு, என் முதல் வணக்கம்’ என உருகியுள்ளார் ஆரி....
செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு மீண்டும் ஆண் குழந்தை…

செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு மீண்டும் ஆண் குழந்தை…

News, Tamil News
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஓம்கார் என்கிற மகனும்,லீலாவதி என்கிற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பது வெளியே தெரிந்தது. கர்ப்பிணியாக இருக்கும் கீதாஞ்சலியின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....