web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: விக்னேஷ் சிவன்

தாய்லாந்தில் செம ரொமான்ஸ்!…ஹனிமூன் கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் புகைப்படங்கள்…

தாய்லாந்தில் செம ரொமான்ஸ்!…ஹனிமூன் கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் புகைப்படங்கள்…

News, Tamil News
பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் கோலகலமாக நடந்தது. இந்த விழாவில் ரஜினி உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. திருமணத்திற்கு பின் நயனும், விக்கியும் பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்தனர். சமீபத்தில் இருவரும் தங்களின் ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்றனர். அவர்கள் தங்கியிருக்கும் ஒரு விடுதியில் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘தாய்லாந்தில் தாரத்துடன்’ என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நயனுடன் ரொமான்ஸ் செய்யும் மேலும் சில புகைப்புடங்களை பகிர்ந்துள்ளார். ...
தாய்லாந்தில் தாரத்துடன்!…வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன் ஹனிமூன் போட்டோஸ்….

தாய்லாந்தில் தாரத்துடன்!…வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன் ஹனிமூன் போட்டோஸ்….

News, Tamil News
பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ரஜினி உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. திருமணத்திற்கு பின் நயனும், விக்கியும் பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் இருவரும் தங்களின் ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்றனர். தற்போது ஒரு விடுதியில் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘தாய்லாந்தில் தாரத்துடன்’ என பதிவிட்டுள்ளார். ...
திருப்பதியில் நடந்த சம்பவம்!…மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்….

திருப்பதியில் நடந்த சம்பவம்!…மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்….

News, Tamil News
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு நேற்று நயனும், விக்கியும் திருப்பதி கோவிலிக்கு வழிபட சென்றனர். அப்போது கோவிலுக்குள் இருவரும் செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘திருமணம் முடிந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம். அப்போது பலரும் எங்களை சூழ்ந்து கொண்டனர். எனவே அங்கிருந்து ...
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் இதோ!….செம வைரல்….

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் இதோ!….செம வைரல்….

News, Tamil News
சென்னை மகாபலிபுரத்தில் இன்று காலை நடந்து முடிந்துள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  
ஒருவழியாக வெளியான நயன்தாரா திருமண புகைப்படம்… செம வைரல் போட்டோ….

ஒருவழியாக வெளியான நயன்தாரா திருமண புகைப்படம்… செம வைரல் போட்டோ….

News, Tamil News
பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்றுசென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலகில் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே, நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நயன் -விக்கி திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.. திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இதை இயக்கி வருகிறார். திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. செய்தியாளர்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. எனவே,...
நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்…திரையுலகினர் வாழ்த்து…..

நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்…திரையுலகினர் வாழ்த்து…..

News, Tamil News
பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்றுசென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலகில் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே, நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நயன் -விக்கி திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.. திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இதை இயக்கி வருகிறார். திருமண விழா நேற்று முன் தினம் மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் திருமணம் தொடர்பான புகைப்படங்க...
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள்…கேட்டாலே தல சுத்துதே!…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள்…கேட்டாலே தல சுத்துதே!…

News, Tamil News
பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்து திருமணத்தை நெருங்கியிருக்கிறது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. நாளை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்து இதை உறுதி செய்தார் விக்னேஷ் சிவன். திருப்பதியில் நடக்கவிருந்த திருமணம் சில காரணங்களால் சென்னையில் நடப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், முதல் ஸ்டாலின் உட்பட சுமார் 200 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. திருமண விழா நேற்று மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வர...
திருப்பதியில் திருமணம் இல்லை…இடத்தை மாற்றிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

திருப்பதியில் திருமணம் இல்லை…இடத்தை மாற்றிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

News, Tamil News
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நயன்தாராவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். மேலும், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அங்கு 150 பேர் கூட திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பதால் ஜூன் 9ம் தேதி சென்னையிலேயே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளத...
நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்…வைரல் வீடியோ…

நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்…வைரல் வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நயன்தாராவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். மேலும், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடல் உணவு உணவகத்தில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் உணவு ஊட்டி விடும் வீடியோவை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.     View this post on...
இது என் படத்துல இருக்கவே கூடாது!…மாற்ற சொன்ன அஜித்…அப்செட்டில் விக்னேஷ் சிவன்….

இது என் படத்துல இருக்கவே கூடாது!…மாற்ற சொன்ன அஜித்…அப்செட்டில் விக்னேஷ் சிவன்….

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, அடுத்து எல்லோருக்கும் பிடித்தது போல் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஹெச். வினோத்-அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஹோட்டல் முதலாளியாக நடிக்கவுள்ளார் எனவும், இந்தியா முழுவதும் அவரின் ஹோட்டல் கிளைகள் இருக்கும் எனவும், கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்க்கையில் சாதிக்கும் இளைஞராக அஜித் நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முழுக்கதையையும் அஜித்திடம் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். அதில், அரசியல் தொ...
திருப்பதியில் கல்யாணம்….ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்…நயன்தாரா பக்கா பிளான்…

திருப்பதியில் கல்யாணம்….ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்…நயன்தாரா பக்கா பிளான்…

News, Tamil News
சமீபகாலமாக நடிகை நயன்தாராவும், அவரின் காதலர் விக்னேஷ் சிவனும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதை விக்னேஷ் சிவனும் மறுக்கவில்லை. இந்த திருமண விழாவில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர். அதன்பின் சென்னையில் ஒரு நட்சத்திற ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த நயன்தாரா - விக்னேஷ் திட்டமிட்டுள்ளனர். இதில், திரையுலகில் சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அட்லீ, ஆர்யா, விஜய் சேதுபதி, சமந்தா, அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நயன்தாராவின் நட்பு வட்டாரங்கள் கலந்து கொள்வார்கள் என ந...
விக்னேஷ் சிவன் படத்தில் அஜித்துக்கு என்ன வேடம் தெரியுமா?.. சும்மா தெறிக்கும்…

விக்னேஷ் சிவன் படத்தில் அஜித்துக்கு என்ன வேடம் தெரியுமா?.. சும்மா தெறிக்கும்…

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, அடுத்து எல்லோருக்கும் பிடித்தது போல் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஹெச்.வினோத்-அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஹோட்டல் முதலாளியாக நடிக்கவுள்ளாராம். அதாவது. இந்தியா முழுவதும் அவரின் ஹோட்டல் கிளைகள் இருக்கும் எனவும், கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்க்கையில் சாதிக்கும் இளைஞராக அஜித் நடிக்கவுள்ளாராம்....
திருப்பதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்…பரபர அப்டேட்….

திருப்பதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்…பரபர அப்டேட்….

News, Tamil News
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறி அது தொடர்பான மோதிரத்தையும் ஒரு நேர்காணலில் நயன்தாரா காட்டினார். மேலும், திருமணம் செய்து கொண்டாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவே நயன்தாரா விரும்புவதாக கூட செய்திகள் கசிந்தது. ஒருபக்கம், நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ...
பீஸ்ட்டை ஓரங்கட்டிய காத்து வாக்குல ரெண்டு காதல்… எவ்வளவு வசூல் தெரியுமா?…

பீஸ்ட்டை ஓரங்கட்டிய காத்து வாக்குல ரெண்டு காதல்… எவ்வளவு வசூல் தெரியுமா?…

News, Tamil News, Videos
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர். இப்படம் கடந்த 28ம் தேதி வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் இப்படம் ரூ.5.20 கோடி வசூல் செய்தது. முதல் நாள் சென்னையில் மட்டும் இப்படம் 66 லட்சம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 29ம் தேதி ரூ.5.10 கோடியும், 30ம் தேதி ரூ.6.10 கோ...
கலவையான விமர்சனத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ – விக்னேஷ் சிவன் பதில் இதோ….

கலவையான விமர்சனத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ – விக்னேஷ் சிவன் பதில் இதோ….

News, Tamil News
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர். ஒருபக்கம் இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.படத்தின் முதல் பாதி சிறப்பாக இருக்கிறது. படத்தின் 2ம் பாதி பொறுமையை சோதிக்கிறது. 2ம் பாதியில் சுவாரஸ்யமான திரைக்கதை இல்...