web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: விக்னேஷ்

நயன்தாராவின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்…ஷாக்கான ரசிகர்கள்….

நயன்தாராவின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்…ஷாக்கான ரசிகர்கள்….

News, Tamil News
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரின் சம்பளம் ரூ.5 கோடி முதல் 7 கோடி வரை அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் டூயட் பாடிக்கொண்டே ஒருபக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள மாயா, இமைக்கா நொடிகள், அறம், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிக்கும் ஒரு புதிய படம் ஒன்று ஓடிடியில் வெளியாகவுள்ளது. நயன் தற்போது O2 என்கிற படத்தில் நடித்துள்ளார். ஜி.கே. விக்னேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக டிஷ்னி ஹாட்ஸ்டாரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நயனின் நடிப்பில் கடைசியாக வெளியான நெற்றிக்கண் படமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்தான் வெளியானது. அதேநேரம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ...