web analytics
Friday, June 24SOCIAL MEDIA

Tag: விக்ரம்

3 வாரம் ஆகியும் ஹவுஸ்புல்!… ரூ.400 கோடி வசூலை நெருங்கும் விக்ரம்…

3 வாரம் ஆகியும் ஹவுஸ்புல்!… ரூ.400 கோடி வசூலை நெருங்கும் விக்ரம்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.300 கோடி வசூலை தாண்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. படத்தை வினியோகம் செய்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு மட்டும் இதுவரை பங்கு மட்டுமே ரூ.75 கோடி கிடைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலினே தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படம் விரைவில் ரூ.400 கோடி வசூலை அடையும் என கணிக்கப்படுகிறது. ஏற்கனவே, விக்ரம் திரைப்படம் ரஜினி நடிப்பில் வ...
தளபதி 66 படத்தை காலி செய்த லோகேஷ் கனகராஜ்…அட இப்படி ஆகிப்போச்சே!…

தளபதி 66 படத்தை காலி செய்த லோகேஷ் கனகராஜ்…அட இப்படி ஆகிப்போச்சே!…

News, Tamil News
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு இணையாக விஜயின் படங்கள் தொடர்பான செய்திகள் பேசப்படும். பீஸ்ட் படத்துக்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். எனவே, தளபதி 66 என இப்படம் தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் மெஹா ஹிட் அடித்து தளபதி 66 படம் தொடர்பான அப்டேட்டுகளை மழுங்கடிக்க செய்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் பலரும் விக்ரம் படம் பற்றியே பேசி வருகின்றனர். மேலும், விஜயின் 67வது படத்தை அதாவது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால், அப்படத்தின் மீது எதிர்பாப்பு எகிறி விஜய் ரசிகர்கள் அதுபற்றி பேசி வருகின்றனர். எனவே, இதை சரிகட்ட விஜயின் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி தளபதி 66 படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை வ...
சின்னத்தம்பி படத்துக்கு பிரபு வாங்குன சம்பளம் எவ்வளவு தெரியுமா?…..கேட்டா ஷாக் ஆவீங்க….

சின்னத்தம்பி படத்துக்கு பிரபு வாங்குன சம்பளம் எவ்வளவு தெரியுமா?…..கேட்டா ஷாக் ஆவீங்க….

News, Tamil News
முன்பெல்லாம் நடிகைர்களின் சம்பளம் லட்சங்களில்தான் இருந்தது. ரஜினி,கமல்,பிரபு, கார்த்தி ,சத்தியராஜ்,சரத்குமார் என பலரும் லட்சங்களில்தான் சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால், தற்போது நடிகர்களின் சம்பளம் கோடிகளாக மாறிவிட்டது. விஜய், ரஜினியின் சம்பளம் ரூ.100 கோடியாக மாறிவிட்டது. அஜித்தும் புதிய படத்திற்கு அந்த சம்பளத்தை நெருங்கி விட்டார். விக்ரம்,விஜய் சேதுபதி,தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் அவர்களின் வியாபாரத்திற்கு ஏற்றவாறு ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை சம்பளமாக பெறுகின்றனர். இந்நிலையில், பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்து 1991ம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி திரைப்படத்திற்கு பிரபு வாங்கிய சம்பளம் ரூ.11 லட்சம் மட்டுமே. அப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குஷ்பு வாங்கிய சம்பளம் ரூ.4 லட்சம் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது....
இந்த ஆண்டில் அதிக வசூல்!… விக்ரம் படம் மூலம் கெத்து காட்டும் ஆண்டவர்…

இந்த ஆண்டில் அதிக வசூல்!… விக்ரம் படம் மூலம் கெத்து காட்டும் ஆண்டவர்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கியுள்ளது. ஒருபக்கம், ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் படம் இணைந்துள்ளது. ஏற்கனவே, கே.ஜிஎப்2, வலிமை ஆகிய படங்கள் ...
வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

வசூலில் ரஜினியை நெருங்கிய கமல் – மாஸ் காட்டும் விக்ரம்….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.250 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல வருடங்களுக்கு சினிமாவில் இருக்கும் கமல் முதல் ம...
பாகுபலி 2-வை முந்திய விக்ரம் பட வசூல் – தியேட்டர் அதிபர் டிவிட்…

பாகுபலி 2-வை முந்திய விக்ரம் பட வசூல் – தியேட்டர் அதிபர் டிவிட்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.70 கோடி வசூலை தாண்டியுள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.200 கோடி வசூலை தாண்டிவிட்டது. இந்நிலையில், இப்படம் பாகுபலி 2 வசூலை தாண்டியுள்ளதாக சென்னை ரோஹினி தியேட்டர் அதிபரே தெரிவித்துள்ளார். இது பெரிய சாதனை என அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வ...
விக்ரமில் மாஸ் கேரக்டர்!…சூர்யாவுக்கு கமல் கொடுத்த சூப்பர் பரிசு…..

விக்ரமில் மாஸ் கேரக்டர்!…சூர்யாவுக்கு கமல் கொடுத்த சூப்பர் பரிசு…..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் ஒரு விலை உயர்ந்த Lexus காரை பரிசாக அளித்துள்ளார். அதேபோல், இப்படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு வில...
விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் ...
விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதோடு, இப்படத்தில் கடைசி 5 நிமிடங்கள் வரும...
மீண்டும் துவங்கும் இந்தியன் 2….உறுதிசெய்த உதயநிதி ஸ்டாலின்…..

மீண்டும் துவங்கும் இந்தியன் 2….உறுதிசெய்த உதயநிதி ஸ்டாலின்…..

News, Tamil News
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். அதன்பின் சில வருடங்களுக்கு பின் இந்தியன் 2 படம் உருவாதாக அறிவிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்க, லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முக்கியமாக, லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டனர். அதன்பின் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என பிஸி ஆனார். ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க சென்றுவிட்டார்.எனவே, இந்தியன் 2 திரைப்படம் வெளிவருமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில், இந்தியன் 2 பட வேலைகள் மீண்டும் துவங்கும் என சமீபத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். அதேபோல், உதயநிதி ஸ்டாலினும் தற்போது இதை உறுதி செய்துள்ளார். லைக்...
இப்படி இதுவரை உணர்ந்ததில்லை…ஃபீலிங் காட்டிய லோக்கி…அறிவுரை சொன்ன கமல்…

இப்படி இதுவரை உணர்ந்ததில்லை…ஃபீலிங் காட்டிய லோக்கி…அறிவுரை சொன்ன கமல்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசிவருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இதுபோன்று எமோஷனலாக நான் இருந்தது இல்லை. என்னையும், விக்ரமைய...
வசூலை வாரிக்குவிக்கும் விக்ரம்… எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

வசூலை வாரிக்குவிக்கும் விக்ரம்… எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்நிலையில், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, விஸ்வரூபம் படத்திற்கு பின் விக்ரம் திரைப்படம் கமலுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மேலும், இதுவரை வெளிவந்த கமல் திரைப்படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை விக்ர...
நன்றி அண்ணா…சாரி தம்பி!….டிவிட்டரில் பாச மழை பொழியும் கமல் – சூர்யா…..

நன்றி அண்ணா…சாரி தம்பி!….டிவிட்டரில் பாச மழை பொழியும் கமல் – சூர்யா…..

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்பரைஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில், சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘டியர் அன்பான கமல் அண்ணா,எப்படி சொல்றது?... உங்களுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நிறைவேறியுள்ளது. இதை சாத்தியப்படுத்திய லோகேஷ் கனகராஜுக்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் கூறியுள்ள கமல் ‘டியர் சூர்யா தம்பி. இது எப்போதே நடக்க வேண்டியது. என் அன்பு உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது...
விக்ரம் படத்தின் மொத்த கதையும் இதுதான்!… அட அசத்தலா இருக்கே!…

விக்ரம் படத்தின் மொத்த கதையும் இதுதான்!… அட அசத்தலா இருக்கே!…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை தற்போது வெளியே கசிந்துள்ளது. விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை எப்படியாவது ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர வில்லன் கும்பல் பஹத்பாசிலை சிறைக்குள் அனுப்புகிறது. இதை தெரிந்து கொண்ட போலீஸ் அதிகாரியான கமல்ஹாசன் அவரும் சிறைக்குள் சென்று பஹத் பாசிலின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள் நடப்பது போலவே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
விக்ரம் படத்தில் நடிக்கிறாரா அமிதாப்பச்சன்? – பரபர தகவல்

விக்ரம் படத்தில் நடிக்கிறாரா அமிதாப்பச்சன்? – பரபர தகவல்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 ஜோடிகள் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே, சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் டிவி நடிகை நந்தினி மற்றும் மகேஸ்வரி என இருவரும் அவருடன் நடித்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், அதாவது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பாலிவுட் நடிகர் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நட...