web analytics
Friday, July 1SOCIAL MEDIA

Tag: விஜயகாந்த்

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றம்….கேப்டனுக்கு என்னாச்சு?!…

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றம்….கேப்டனுக்கு என்னாச்சு?!…

News, Tamil News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.. 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேமுதிக என்கிற அரசியல் கட்சியையும் துவங்கினார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒருகட்டத்தில் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சரியாக பேச முடியாமல், நடக்க முடியாமல் இருந்தார். எனவே, தீவிர அரசியலில் அவர் ஈடுபடவில்லை. சமீபத்தில் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவரின் காலில் இருந்து 3 விரல்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இதையடுத்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்....
கேப்டன் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!…விஜயகாந்த் நடித்த புதிய படம்…

கேப்டன் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!…விஜயகாந்த் நடித்த புதிய படம்…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர் என்கிற பட்டமும் அவருக்கு கிடைத்தது. பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரால் லாபமடைந்த பல தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் உண்டு. அதன்பின் அவர் தேமுதிக என்கிற கட்சியும் துவங்கினார். ஆனால், உடல்நிலை காரணமாக அவர் தீவிர அரசியலிலிருந்தும், சினிமாவிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது.   ஒருபக்கம், அவர் விஜய் மல்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், இதை பிரேமலதா விஜயகாந்த் மறுத்தார். இந்நிலையில், அப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் விஜயகாந்த் நடித்துள்ளார். அந்த காட்சியை விஜயகாந்தின் வீட்டிலேயே வைத்த...
விஜயகாந்த் சினிமாவில் நடிக்கிறாரா? – பிரேமலதா விளக்கம்

விஜயகாந்த் சினிமாவில் நடிக்கிறாரா? – பிரேமலதா விளக்கம்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும், நற்பனி மன்றங்களையும் உருவாக்கியவர். 80,90 களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். தேமுதிக எனும் கட்சியை துவங்கி நடத்தி வந்தார். தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ, எதிர்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார். ஆனால், தனது செயல்பாடுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விஜய்மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் விஜயகாந்த் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியானது. இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவலை அவரின் மனைவி பிரேமலதா மறுத்துள்ளார். அது தவறான செய்தி. விஜயகாந்த் தற்போது கட்சி பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். அவர் நடிப்பதாக இருந்தால் க...