web analytics
Thursday, August 11SOCIAL MEDIA

Tag: விஜய் சேதுபதி

அட்லி படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…அதுவும் மாஸ் வில்லன்…பரபர அப்டேட்…

அட்லி படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…அதுவும் மாஸ் வில்லன்…பரபர அப்டேட்…

News, Tamil News
  தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. அதிலும், விக்ரம் திரைப்படத்தில் அவரின் நடிப்பு திரையுலகினரை பெரிதும் கவர்ந்துள்ளது. எனவே, பல திரைப்படங்களில் அவரை வில்லனாக நடிக்க அவருக்கு அழைப்பு வருகிறது. இந்நிலையில், அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஹிந்தி திரைப்படமான ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நயன்தாரா நடித்து வருகிறார். ஏற்கனவே புஷ்பா 2 திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது....
அண்ணே என்ன விட்ருணே!…வெற்றிமாறன் செஞ்ச வேலையில் காண்டான விஜய் சேதுபதி…

அண்ணே என்ன விட்ருணே!…வெற்றிமாறன் செஞ்ச வேலையில் காண்டான விஜய் சேதுபதி…

News, Tamil News
விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 2 வருடங்களாக வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. எந்த நேரத்தில் இப்படத்திற்கு விஜய் சேதுபதியும், சூரியும் ஒத்துக்கொண்டார்களோ, இப்படம் இன்னும் முடிந்தபாடில்லை. விஜய் சேதுபதியாவது அவ்வப்போது இப்படத்தில் நடித்து வந்தார். மற்ற நேரங்களில் மற்ற படங்களில் நடித்தார். ஆனால், நடிகர் சூரி இப்படத்தில் நடிக்க துவங்கியது முதலே வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒருவழியாக படத்தை வெற்றிமாறன் முடித்துவிட, விஜய் சேதுபதியும், சூரியும் ‘ஆள விடு சாமி’ என்கிற ரேஞ்சிக்கு படப்பிடிலிருந்து தெறித்து ஓடியுள்ளனர். தற்போது படத்தை எடிட் செய்து பார்த்த வெற்றிமாறனுக்கு படத்தில் திருப்தி ஏற்படவில்லையாம். எனவே, விஜய் சேதுபதியை போனில் அழைத்து ‘படம் எனக்கு திருப்தி இல்லை. இன்னும் 25 நாள் கால்ஷீட் கொடுங்க.. படத்த முடித்துவிடலாம்’ எனக்கூற விஜய் சேதுபதி ...
பீஸ்ட்டை ஓரங்கட்டிய காத்து வாக்குல ரெண்டு காதல்… எவ்வளவு வசூல் தெரியுமா?…

பீஸ்ட்டை ஓரங்கட்டிய காத்து வாக்குல ரெண்டு காதல்… எவ்வளவு வசூல் தெரியுமா?…

News, Tamil News, Videos
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர். இப்படம் கடந்த 28ம் தேதி வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் இப்படம் ரூ.5.20 கோடி வசூல் செய்தது. முதல் நாள் சென்னையில் மட்டும் இப்படம் 66 லட்சம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 29ம் தேதி ரூ.5.10 கோடியும், 30ம் தேதி ரூ.6.10 கோ...
கலவையான விமர்சனத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ – விக்னேஷ் சிவன் பதில் இதோ….

கலவையான விமர்சனத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ – விக்னேஷ் சிவன் பதில் இதோ….

News, Tamil News
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர். ஒருபக்கம் இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.படத்தின் முதல் பாதி சிறப்பாக இருக்கிறது. படத்தின் 2ம் பாதி பொறுமையை சோதிக்கிறது. 2ம் பாதியில் சுவாரஸ்யமான திரைக்கதை இல்...
காத்துவாக்குல ரெண்டு காதல் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?..

காத்துவாக்குல ரெண்டு காதல் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?..

News, Tamil News
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர் இந்நிலையில், இப்படம் நேற்று ஒருநாளில் ரூ.5.20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் 66 லட்சம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது....
சூப்பர் டீலக்ஸ் இயக்குனருடன் மீண்டும் விஜய் சேதுபதி… பரபர அப்டேட்..

சூப்பர் டீலக்ஸ் இயக்குனருடன் மீண்டும் விஜய் சேதுபதி… பரபர அப்டேட்..

News, Tamil News
சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஓரிரு படங்கள்தான் எடுத்திருப்பார்கள். ஆனால், அவர்களின் படைப்புகள் சினிமா வரலாற்றில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அதில் ஒருவர்தான் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படம் 2011ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை இயக்குனர்கள் பலரே பாராட்டியிருந்தனர். அதன்பின் அவர் இயக்கிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து தேசிய விருதும் பெற்றார். மேலும், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பஹத் பாசில் என பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ஆரண்ய காண்டம் போல மீண்டும் ஒரு ராவான கதையை இயக்கவுள்ளாராம். இதில், 2 கதாநாயகர்கள் எனவும், அதில் ஒருவராக நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

News, Tamil News
சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதையும் படிங்க: வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நாயகி… வைரல் புகைப்படங்கள்… இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தை குறுகிய கால தயாரிப்பாக விரைவாக முடித்துவிட்டு, அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை வினோத் இயக்கவுள்ளாராம். இப்படத்த...
விஜய் சேதுபதிக்கு 3 ஹீரோயின்கள் – விக்ரம் பட அப்டேட்

விஜய் சேதுபதிக்கு 3 ஹீரோயின்கள் – விக்ரம் பட அப்டேட்

News, Tamil News
மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 ஜோடிகள் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே, சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில் டிவி நடிகை நந்தினி மற்றும் மகேஸ்வரி என இருவரும் அவருடன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனாலும், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே இது உண்மையா என தெரிய வரும். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வருகிற ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் எனவும், மார்ச் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறத...
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட டீசர் வீடியோ…

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட டீசர் வீடியோ…

News, Tamil News, Teasers, Videos
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில், விஜய்சேதுபதியின் மனைவியாக அவருடன் பல படங்களில் நடித்தவர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவோடு இணைந்து இசைஞானி இளையராஜாவும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தயாராகி சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றது. தற்போது விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=wJLDZMCeGyA&feature=youtu.be...
கவர்ச்சியில் திணறடிக்கும் சஞ்சிதா ஷெட்டி.. வைரல் புகைப்படங்கள்..

கவர்ச்சியில் திணறடிக்கும் சஞ்சிதா ஷெட்டி.. வைரல் புகைப்படங்கள்..

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி படித்த சூது கவ்வும் திரைப்படத்தில் அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பின் வில்லா, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரின் சமீபத்திய கவர்ச்சி திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொன்ராம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ்?….

பொன்ராம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ்?….

News, Tamil News
தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிதான் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர். அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பெமினா இந்திய அழகி பட்டத்தை வெற்றி பெற்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கதிர், கயல் ஆனந்தி,நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்....
அடுத்த யோகிபாபுவா மாறிய புகழ்? – குவியும் பட வாய்ப்புகள்

அடுத்த யோகிபாபுவா மாறிய புகழ்? – குவியும் பட வாய்ப்புகள்

News, Tamil News
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியால் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். எனவே, இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அஜித் நடிக்கும் வலிமை படத்தில் சிறு வேடத்திலும், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் புகழ் நடிக்கவுள்ளார். தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபுவும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்தான். புகழும் அவரை போலவே தலை முடியை கொண்டிருப்பதால் யோகிபாபு போல அவரும் மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....
சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – இதோ வீடியோ!

சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – இதோ வீடியோ!

News, Tamil News
தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிதான் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர். அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொன்ராம் சசிக்குமாரை வைத்து இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU — Sun Pictures (@sunpictures) March 17, 2021 ...
அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் அந்த நடிகர்….

அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் அந்த நடிகர்….

News, Tamil News
பாலிவுட்டின் கமல்ஹாசன் என அழைக்கப்படுபவர் அமீர்கான். நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர். ஹாலிவுட் படமான Forrest Gump படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து லால் சிங் சட்டா என்கிற தலைப்பில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் அமீர்கான் கேட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. தற்போது அந்த வேடத்தில் தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது....
மீண்டும் டிவி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி? – இந்த முறை வேற லெவல்

மீண்டும் டிவி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி? – இந்த முறை வேற லெவல்

News, Tamil News
  நடிகர் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நம்ம ஊர் ஹீரோ’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திறமையன மனிதர்களை அறிமுகம் செய்யும் அந்நிகழ்ச்சி போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அவர் டிவி நிகழ்ச்சிக்கு வருகிறாராம். ஆனால், வழக்கமான சமையல் நிகழ்ச்சி போல் இல்லாமல் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படம்பிடிக்க உள்ளனராம். இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பணிபுரியும் தனியார் நிறுவனத்திடம் பேசி வருகிறார்களாம்.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது....